Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

தடுப்பூசி விளக்கு..!

  • October 13, 2021
  • 115 views
Total
17
Shares
17
0
0
Colorado nurse crafts stunning chandelier out of empty COVID-19 vaccine  vials | CBC Radio
image source

லாரா வெய்ஸ் கொலராடோவில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மொடெர்னா எனும் தடுப்பூசியைச் செலுத்தியிருக்கிறார்.

மக்களின் உயிரைக் காப்பாற்றும் தடுப்பூசி மருந்து உள்ள குப்பிகள் காலியான பிறகு குப்பைத் தொட்டிக்கு போவது லாராவை வருந்தச் செய்தது.

காலி குப்பிகளைப் பொக்கிஷம் போல பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினார். அப்படி பாதுகாப்பதன் மூலம் மக்களின் மனதில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

உடனே செயலில் இறங்கிவிட்டார் நூற்றுக்கணக்கான காலி குப்பிகளைக் கொண்டு அழகான ஓர் அலங்கார விளக்கை உருவாக்கிவிட்டார் லாரா.

அந்த அலங்கார விளக்கை தான் பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர். ஒரே நாளில் லாராவும் வைரலாகிவிட்டார்.

அமெரிக்காவின் வினோதமான டொலர் சுவர்கள்

wall image

Post Views: 115
Total
17
Shares
Share 17
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சங்கா

சங்காவின் பதவிக்காலம் முடிந்தது முதன்முறையாக எம்.சி.சி தலைவர் பதவிக்கு ஒரு பெண்..!

  • October 12, 2021
View Post
Next Article
APK

APK கோப்பு வழியாக apps install நிறுவுவதைத் Xiaomi நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

  • October 13, 2021
View Post
You May Also Like
பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு  0.001%மே வாய்ப்புள்ளது..!
View Post

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு 0.001%மே வாய்ப்புள்ளது..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.