Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
நட்பை

நட்பை வலுப்படுத்தும் புரிதல்..!

  • November 12, 2021
  • 210 views
Total
1
Shares
1
0
0
Life: Friendship and its shades - Newspaper - DAWN.COM
image source

மனித உணர்வுகளில் நட்பு மிகவும் அழகானது. குடும்பம் இல்லாத மனிதர்கள் கூட இருக்கலாம். ஆனால் நட்பு இல்லாத மனிதர் என்று ஒருவர் இருக்கவே முடியாது.

உண்மையான நட்பு எதிர்பார்ப்பு அற்றது. நட்பில் ஒப்பனையும் இருப்பதில்லை.ஒளிவு மறைவும் இருப்பதில்லை. நம் மன ஆரோக்கியத்துக்கும் தனிப்பட்ட வாழ்க்கையின் மேன்மைக்கும் நட்பின் ஆரோக்கியம் மிகவும் அவசியம். அதைப் பேண உதவும் எளிய வகைகள்.

மதிப்பீடு செய்யாதீர்கள்

ஐந்து விரல்கள் ஒன்றுபோல் இல்லை. அதுபோல்தான் மனிதர்களும். முக்கியமாக நண்பர்கள். மனிதர்களின் விருப்பும் வெறுப்பும் இயல்பும் அவர்கள் வளர்ந்த விதம். குடும்பச் சூழல். இருக்குமிடத்தைப் பொறுத்து மாறுபடும்.

எனவே, எவ்வித மதிப்பீடுமின்றி நண்பர்களையும் அவர்களின் இயல்புகள், பழக்கவழக்கங்களையும் அணுகுவது நட்பை நிலைக்கச் செய்யும். உதாரணம்.நீங்கள் சைவம் என்பதற்காக, அசைவம் சாப்பிடும் நண்பரைத் தவறாக எண்ணாமல் இருத்தல்.

தனிப்பட்ட சுதந்திர வெளி

என்னதான் ஆருயிர் நண்பராக இருந்தாலும்,அவர் ஒரு தனிப்பட்ட நபர். அந்தப் புரிதல் இருந்தால், மற்றவருக்குத் தேவைப்படும் தனிப்பட்ட சுதந்திர வெளியை அளிக்க முடியும். எந்நேரமும் நமக்காக இருக்க வேண்டும். நேரத்தை நம்மிடம்
செலவிட வேண்டும் என்று எண்ணுவது நட்பை மட்டுமல்ல. வாழ்க்கையையும் அயர்ச்சியில் ஆழ்த்திவிடும்.

மறப்போம் மன்னிப்போம்

தவறு இழைப்பதும், அதை உணர்ந்து திருத்திக்கொள்வதும் மனிதர்களின் அடிப்படை இயல்பு. எனவே. நண்பர்களின் தவறை பெருந்தன்மையோடு அணுகுவது நட்பு செழிக்க உதவும்.

தவறை ஒருபோதும் பூதக்கண்ணாடி கொண்டு அணுகாதீர்கள். நண்பர்கள் மன்னிப்பு கேட்டால்,அதைப் பெருந்தன்மையோடு மன்னித்துப் பழகுங்கள். உங்களுடைய மன்னிப்பு நட்பையும் உங்களையும் மேன்மைப்படுத்தும்.

மனம் விட்டுப் பேசுங்கள்

வாழ்க்கையில் எல்லாப் பொழுதுகளும் இனிமையாக இருப்பதில்லை. நட்புக்கு இது பொருந்தும்.கருத்து வேறுபாடுகள் நட்பிலும் ஏற்படும். அதை கையாளும் விதம். நட்பையும் உங்களையும் பலப்படுத்தும்.

கருத்து வேறுபாடுகளை மனம் விட்டுப் பேசுங்கள். அதன் பின் யார் பக்கம்
நியாயம் உள்ளது என்பது உங்களுக்குப் புரியும். அந்தப் புரிதலே கருத்து வேறுபாடுகளை அகற்றும்.நட்பை வலுப்படுத்தும்.

காது கொடுத்துக் கேளுங்கள்

மனதில் புதைந்திருக்கும் அழுக்குகளையும் மனதில் தோன்றும் ஆக்கபூர்வ எண்ணங்களையும். எவ்விதத் தயக்கமுமின்றி நண்பர்களிடம்தான்
பகிர முடியும்.

மனம் விட்டுப் பேசுவது துக்கத்தை அகற்றும்,மகிழ்ச்சியைப் பெருக்கும். எனவே, நண்பர்கள் பேசுவதைச் செவிசாய்த்துக் கேட்க எப்போதும் தயாராக இருங்கள்.

தோள் கொடுங்கள்

ஒன்றை சார்ந்து ஒன்று வாழ்வதே இயற்கையின் நியதி. சாய்ந்துகொள்ள தோள் தேவைப்படும் சூழல் நட்பில் உருவாகலாம். அந்தச் சூழலில்,தோள் கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இருங்கள்.

பிரச்சினையில் உழலும் நண்பரின் மனதை அந்தப் பிரச்சினைகளிலிருந்து மடைமாற்ற நட்பால் தான் முடியும். உதாரணம், தனிமையாய் உணரும்
நண்பரை. அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கில் அவருடன் சேர்ந்து ஈடுபடுதல்.

உறுதியளியுங்கள்

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இழப்புகளும் பின்னடைவுகளும் நம்மைச் சோர்வடையச் செய்யும். அந்தச் சோர்வு அளிக்கும் மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்குப் பெரும் முயற்சிகள் தேவை.

முயற்சிகளின் போதாமையால். சிலரின் வாழ்வு அச்சோர்விலேயே தேங்கிவிடும்.ஒரு வேளை உங்கள் நண்பர் அத்தகைய சோர்வுக்குள்ளாவார் என்றால், அதிலிருந்துஅவரை மீட்க முயல்வது நட்பின் கடமை.

எனவே.உனக்காக நான் இருக்கிறேன்’ என்கிற நம்பிக்கை ஏற்படும் விதமாக உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளுங்கள்.

எண்ணம் போல் வாழ்க்கை எண்ணங்கள் தெளிவானால் வெற்றி நிச்சயம்

wall image

Post Views: 210
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
உங்கள் முகம் உப்பியிருந்தால் நீங்கள் எடுக்க வேண்டிய 5 முயற்சிகள்

உங்கள் முகம் உப்பியிருந்தால் நீங்கள் எடுக்க வேண்டிய 5 முயற்சிகள்

  • November 11, 2021
View Post
Next Article
Netflix அதிகாரபூர்வமாக இம்மாதம் கேமிங் துறைக்குள் கால்த்தடம் பதிக்கிறது..!

Netflix அதிகாரபூர்வமாக இம்மாதம் கேமிங் துறைக்குள் கால்த்தடம் பதிக்கிறது..!

  • November 12, 2021
View Post
You May Also Like
துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

மனிதனுக்கு
View Post

மனிதனுக்கு முன்னர் மனிதத்தை இறக்க விடாதீர்கள்..!

அனு : இயலாமையோடு நடுங்கும் குளிரில் நோயுற்ற அம்மாவுக்காக வேலை செய்யும் அழகிய உயிர்
View Post

அனு : இயலாமையோடு நடுங்கும் குளிரில் நோயுற்ற அம்மாவுக்காக வேலை செய்யும் அழகிய உயிர்

கருப்பையில் குழந்தை கற்கும் 4 வித்தியாசமான முறைகள்
View Post

கருப்பையில் குழந்தை கற்கும் 4 வித்தியாசமான முறைகள்

நம் குழந்தை பருவத்தில் அறிந்திருக்கலாமென ஆசைப்படும் 7 பழக்கங்கள்
View Post

நம் குழந்தை பருவத்தில் அறிந்திருக்கலாமென ஆசைப்படும் 7 பழக்கங்கள்

உங்களை தூண்டி விட்டு, குறைத்துப் பேசி நிலைப்பவர்களிடம் இருந்து விலக 5 வழிகள்
View Post

உங்களை தூண்டி விட்டு, குறைத்துப் பேசி நிலைப்பவர்களிடம் இருந்து விலக 5 வழிகள்

உங்கள் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற 5 குறிப்புகள்
View Post

உங்கள் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற 5 குறிப்புகள்

அழாமல் உடனடியாக  குழந்தை தூங்க உதவி செய்யும் 4 தந்திரங்கள்
View Post

அழாமல் உடனடியாக குழந்தை தூங்க உதவி செய்யும் 4 தந்திரங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.