Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி

மொழிகள் வரிசையில் மிகவும் பழமையானவற்றின் டாப் 10 பட்டியல்

  • December 22, 2020
  • 304 views
Total
3
Shares
3
0
0

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் பட்டியலிட்டுள்ள மொழிகள் இதோ :

உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. ஆனால், கிடைக்கப்பெறும் ஆதாரங்கள் மற்றும் கிளை மொழிகளைக் கொண்டு ஆய்ந்து பார்க்கும் பொழுது உலகின் பழமையான மொழிகள் கிடைக்கப் பெறுகின்றன.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)

மொழிகள்

ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

மொழிகள் வரிசையில் மிகவும் பழமையானவற்றின் டாப் 10 பட்டியல்
image source

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (korean)

மொழிகள் வரிசையில் மிகவும் பழமையானவற்றின் டாப் 10 பட்டியல்
image source

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

மொழிகள் வரிசையில் மிகவும் பழமையானவற்றின் டாப் 10 பட்டியல்
image source

இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

மொழிகள் வரிசையில் மிகவும் பழமையானவற்றின் டாப் 10 பட்டியல்
image source

அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

மொழிகள் வரிசையில் மிகவும் பழமையானவற்றின் டாப் 10 பட்டியல்

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரேக்கம் (Greek)

மொழிகள் வரிசையில் மிகவும் பழமையானவற்றின் டாப் 10 பட்டியல்
image source

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

மொழிகள் வரிசையில் மிகவும் பழமையானவற்றின் டாப் 10 பட்டியல்
image source

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)

மொழிகள் வரிசையில் மிகவும் பழமையானவற்றின் டாப் 10 பட்டியல்
image source

இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

மொழிகள்
image source

5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

இந்தப் பட்டியல் உங்களுடைய சுவையை சேர்ந்ததா ? இதோ மிகவும் வித்தியாசமான டாப் 10 பட்டியல்கள் உங்களுக்காக

டாப் 10 பட்டியல்கள் பக்கத்துக்கு செல்ல

பேஸ்புக் பக்கத்தில் எம்மைத் தொடரவும்

Facebook 4K Likes
Post Views: 304
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
பிக்பாஸ்

பிக்பாஸ் வாரம் 11 அன்புடன் அர்ச்சனா வெளியேறினார்

  • December 21, 2020
View Post
Next Article
சனி மகாபிரதோஷ

சனி மகாபிரதோஷத்தின் அறிந்து கொள்ளப்பட வேண்டிய 15+ உண்மைகள்

  • December 22, 2020
View Post
You May Also Like
நாடுகள்
View Post

குறைந்த செலவில் யார் வேண்டுமானாலும் பார்வையிடக்கூடிய நாடுகள்

இந்த 15 தயாரிப்புகளை உருவாக்க எவ்வளவு பொருட்கள் தேவைப்படுகிறது ?
View Post

இந்த 15 தயாரிப்புகளை உருவாக்க எவ்வளவு பொருட்கள் தேவைப்படுகிறது ?

ஆபத்துக்களின் போது தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய 10 விடயங்கள்
View Post

ஆபத்துக்களின் போது தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய 10 விடயங்கள்

இந்த 10 ஃபோபியாக்கள் (பயம்) உலகில் பெரும்பாலான மக்களிடம் உள்ளன
View Post

இந்த 10 ஃபோபியாக்கள் (பயம்) உலகில் பெரும்பாலான மக்களிடம் உள்ளன

இயற்கை நமக்கு சொல்லித் தரும் 10 உதவித் துணுக்குகள்
View Post

இயற்கை நமக்கு சொல்லித் தரும் 10 உதவித் துணுக்குகள்

April Fool !! உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தை  ஏமாற்ற 7 தந்திரங்கள்
View Post

April Fool !! உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தை ஏமாற்ற 7 தந்திரங்கள்

ஆன்டிலியா : 2$ பில்லியன் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த கட்டிடம்
View Post

ஆன்டிலியா : 2$ பில்லியன் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த கட்டிடம்

டைனோசர்கள் உலகின் மிகவும் புகழ்பெற்ற 10 இனங்கள்
View Post

டைனோசர்கள் உலகின் மிகவும் புகழ்பெற்ற 10 இனங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.