Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

செல்வம் அதிகரிக்க… வீட்டில் மறக்காமல் இதை செய்ய வேண்டும் !!

  • May 4, 2020
  • 415 views
Total
0
Shares
0
0
0

அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும்,  மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும்  நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.

செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன்  ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு  மாட்டக்கூடாது.

விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும்  நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.

குலதெய்வத்தை தினமும் அதிகாலை நேரத்தில் நம்பிக்கையுடன்  வழிபட பணம் வரும்.

தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது  குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம்.

வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது  சாமி கும்பிட வேண்டும்.

வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும்.  அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு  பசும்பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு  அணிவித்திட பணம் சேரும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று சத்தியநாராயண  பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.

குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு  செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.

வியாழக்கிழமையன்று  தட்சிணாமூர்த்தியை வழிபாடு  செய்ய செல்வம் சேரும்.

செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல்-வாங்கல் இவற்றை செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில்  நடப்பது உத்தமம்.

என்னென்ன செய்யக்கூடாது?

1.வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது.  2.அமங்கல சொற்களை பேசக்கூடாது. 3.அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. 4.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை கொட்டக்கூடாது. 5.வீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடாமல் அடைசல்கள் இன்றி சுத்தமாக  இருப்பது அவசியம். 6.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக்கூடாது. 7.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை  பிறருக்கு கொடுக்கக்கூடாது. 8.விருந்தினர் சென்றபின் வீட்டை கழுவி சுத்தப்படுத்தக்கூடாது. 9.உப்பைத் தரையில் சிந்தக்கூடாது. 10.வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. 11.நகத்தை வெட்டி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு பின்பற்றி வந்தால்  செல்வம் சேரும். லட்சுமி தேவியும் நம் வீட்டில் வாசம் செய்வாள்.

image source:https://www.itl.cat/wallview/bmmhJJ_goddess-maa-lakshmi-wallpaper-laxmi-png/

Post Views: 415
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பணம்!!

பணம்!!

  • May 4, 2020
View Post
Next Article
ஹரி பொட்டர் இன் புரட்சி!!

ஹரி பொட்டர் இன் புரட்சி!!

  • May 4, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.