Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!

  • July 12, 2020
  • 694 views
Total
13
Shares
13
0
0

நடிகர் நடிகைகள்…

நடிகர் நடிகைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிந்து போனாலும் அவர்கள் நடித்த படங்கள் மூலமாக எப்போதுமே மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள். அந்த வகையில் முன்னணி நடிகர் நடிகைகள் அவர்கள் இறப்பதற்கு முன்னால் கடைசியாக தமிழில் நடித்த படங்கள் என்னவென்று இப்போது பார்ப்போம் ஒரு சில பேருக்கு இந்த நடிகர்கள் இறந்து போய் விட்டார்கள் என்ற தகவல் கூட தெரியாமல் இருக்கலாம்..

நடிகர் பாண்டியன்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://deeplyrics.in/about/pandiyan-498053

நடிகர் பாண்டியன் இறந்த ஆண்டு 2008 அவர் கடைசியாக நடித்த திரைப்படம் புதுசு கண்ணா புதுசு

காதல் தண்டபாணி

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://nettv4u.com/celebrity/tamil/supporting-actor/kadhal-dhandapani

காதல் தண்டபாணி 2014 ஆம் ஆண்டு மறைந்தார் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் உன்னை தொட்டு கொல்லவா.

நடிகை ஸ்ரீவித்யா

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.thenewsminute.com/article/veteran-actor-srividya-s-property-put-auction-78140

நடிகை ஸ்ரீவித்யா மறைந்த ஆண்டு 2006 நடிகை ஸ்ரீவித்யா கடைசியாக தமிழில் நடித்து இருந்த திரைப்படம் லண்டன்

நடிகை பிரத்யுக்ஷா

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://indianexpress.com/article/entertainment/telugu/actor-pratyusha-was-raped-and-killed-alleges-mother-4917155/

நடிகை பிரத்யுக்ஷா இறந்த ஆண்டு 2002 நடிகை பிரத்யுக்ஷா தமிழில் கடைசியாக நடித்த படம் சவுண்ட் பார்ட்டி

நடிகர் கலாபவன் மணி

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.indiaglitz.com/cbi-reveals-shocking-reason-behind-popular-actors-death-tamil-news-250568

நடிகர் கலாபவன் மணி மறைந்த ஆண்டு 2016 இவர் அதுக்கு முன்னாடிநடித்திருந்த திரைப்படம் புதுசா நான் பொறந்தேன்.

நடிகை சுஜாதா

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.newindianexpress.com/entertainment/tamil/2011/apr/07/actress-sujatha-dies-of-heart-attack-242391.html

நடிகை சுஜாதா இறந்த ஆண்டு 2011 இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வரலாறு

காமெடி நடிகர் சிட்டிபாபு

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.filmibeat.com/tamil/news/2013/comedian-chitti-babu-death-shocks-industry-124425.html

காமெடி நடிகர் சிட்டிபாபு 2013ல் இறந்து விட்டார் இவருடைய கடைசி திரைப்படம் இஞ்சி முறப்பா

காமெடி நடிகர் அல்வா வாசு

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.deccanchronicle.com/entertainment/kollywood/180817/comedian-alva-vasu-passes-away.html

காமெடி நடிகர் அல்வா வாசு மறைந்த ஆண்டு 2017 இவர் கடைசியாக நடித்து இருந்த திரைப்படம் நான் அவளை சந்தித்த போது

நடிகை கல்பனா

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://indianexpress.com/article/entertainment/regional/malayalam-actress-kalpana-passes-away-at-51/

நடிகை கல்பனா இறந்த ஆண்டு 2016 நடிகை கல்பனா நடித்த கடைசி திரைப்படம் இட்லி

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://indianexpress.com/article/entertainment/regional/tamil-actor-kumarimuthu-is-dead/

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து இறந்த ஆண்டு 2016 இவர் கடைசியாக நடித்த திரைப்படம் வில்லு

நடிகை ஆர்த்தி அகர்வால்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:http://www.cinepunch.in/tag/aarthi-agarwal-is-no-more/

நடிகை ஆர்த்தி அகர்வால் இறந்த ஆண்டு 2015 அவருடைய கடைசி திரைப்படம் பம்பரக்கண்ணாலே

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.indiaglitz.com/comedy-actor-krishnamoorthy-passed-away-vadivelu-comedy-tamil-news-245518

நடிகர் கிருஷ்ணமூர்த்தி இறந்த ஆண்டு 2019 இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் கைதி

நடிகர் ஜே.கே. ரித்தீஷ்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.cinemaexpress.com/stories/news/2019/apr/13/actor-producer-politician-jk-rithesh-passes-away-at-the-age-of-46-11028.html

ஜே.கே. ரித்தீஷ் மறைந்த ஆண்டு 2019 இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் சுட்டு பிடிக்க உத்தரவு

நடிகை சௌந்தர்யா

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://newsable.asianetnews.com/news/actress-soundarya-pregnant-when-she-died-in-helicopter-crash–pq41bt

நடிகை சௌந்தர்யா மறைந்த ஆண்டு 2004 தமிழில் இவர் நடித்த கடைசி திரைப்படம் சொக்கத்தங்கம்

நடிகர் ஜெய்சங்கர்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.filmybyte.com/tamil-actor-jaishankar-films/

நடிகர் ஜெய்சங்கர் மறைந்த ஆண்டு 2000 இவருடைய கடைசி திரைப்படம் முரளி நடிப்பில் வெளியான பூவாசம்

நடிகர் கோவை செந்தில்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.indiatoday.in/movies/regional-cinema/story/kovai-senthil-dies-at-74-1336029-2018-09-09

நடிகர் கோவை செந்தில் மறைந்த ஆண்டு 2018 இவருடைய கடைசி திரைப்படம் அய்யனார் வீதி

நடிகர் வினுச்சக்கரவர்த்தி

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://indianexpress.com/article/entertainment/tamil/tamil-actor-director-vinu-chakravarthee-passes-away-at-71-4631053/

நடிகர் வினுச்சக்கரவர்த்தி மறைந்த ஆண்டு 2017 இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் வாயை மூடி பேசவும்

நடிகர் சண்முக சுந்தரம்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.moviecrow.com/News/17466/actor-shanmugasundaram-is-no-more

நடிகர் சண்முக சுந்தரம் மறைந்த ஆண்டு 2014 இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

நடிகர் மணிவண்ணன்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://m.gulf-times.com/story/356320/Tamil-actor-and-director-Manivannan-dies-aged-58

நடிகர் மணிவண்ணன் மறைந்த வருடம் 2013 இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ

நடிகை மோனல்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.filmibeat.com/tamil/news/2013/suicide-tamil-celebrities-took-lives-111281.html

நடிகை சிம்ரனின் தங்கை மோனல் மறைந்த ஆண்டு 2002 இவர் நடித்த கடைசி திரைப்படம் பேசாத கண்ணும் பேசுமே

நடிகர் குணால்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://deeplyrics.in/about/kunal-singh-339648

நடிகர் குணால் மறைந்த ஆண்டு 2008 இவருடைய கடைசி திரைப்படம் நண்பனின் காதலி

நடிகர் முரளி

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.newindianexpress.com/entertainment/tamil/2010/sep/08/popular-tamil-actor-murali-passes-away-185074.html

நடிகர் முரளி மறைந்த ஆண்டு 2010 அவருடைய கடைசி திரைப்படம் பாணா காத்தாடி

நடிகர் ராஜசேகர்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/sep/08/vijay-tvs-saravanan-meenatchi-fame-rajasekar-passes-away-2030653.html

நடிகர் ராஜசேகர் மறைந்த ஆண்டு 2019 காலமானார் அவருடைய கடைசி திரைப்படம் சரவணன் இருக்க பயமேன்

நடிகர் ரகுவரன்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://baradwajrangan.wordpress.com/2020/04/15/raghuvaran-why-the-spot-he-occupied-in-tamil-cinema-is-still-vacant/

நடிகர் ரகுவரன் மறைந்த ஆண்டு 2008 இவர் நடித்த கடைசி திரைப்படம் யாரடி நீ மோகினி

நடிகை மனோரமா

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.oneindia.com/india/legendary-tamil-actress-manorama-aachi-passes-away-age-78-1895830.html

நடிகை மனோரமா மறைந்த ஆண்டு 2015 இவர் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் சிங்கம் 3

நடிகர் தேங்காய் சீனிவாசன்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://tamil.webdunia.com/memorable-cinemas-and-events/maraka-mudiyuma-about-thengai-srinivasan-and-siva-kumar-114102900004_3.html

நடிகர் தேங்காய் சீனிவாசன் மறைந்த ஆண்டு1987 இவர் நடித்த கடைசி திரைப்படம் கிருஷ்ணன் வந்தான்

நடிகர் செந்தாமரை

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.youtube.com/watch?v=5sMPJmLngEQ

நடிகர் செந்தாமரை மறைந்த ஆண்டு 1992 இவர் நடித்த கடைசி திரைப்படம் துருவ நட்சத்திரம்

நடிகர் பாலாசிங்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.deccanchronicle.com/nation/current-affairs/281119/bala-singh-left-a-lasting-impression.html

நடிகர் பாலாசிங் மறைந்த ஆண்டு 2019 இவர் நடித்த கடைசி திரைப்படம் மகாமுனி

நடிகர் பாலு ஆனந்த்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.india.com/entertainment/actor-director-balu-anand-dies-of-heart-attack-1233723/

நடிகர் பாலு ஆனந்த் மறைந்த ஆண்டு 2016 இவருடைய கடைசி திரைப்படம் மனிதன்

நடிகர் கோபாலகிருஷ்ணன்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.galatta.com/tamil-movies-cinema-news/actor-nadodigal-gopal-passes-away.html

நாடோடிகள் பட நடிகர் கோபாலகிருஷ்ணன் 2020 இந்த வருடம் காலமானார் இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் நாடோடிகள் 2

நடிகர் விசு

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://indianexpress.com

நடிகர் விசு 2020 இந்த வருடம் காலமானார் இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் மணல் கயிறு 2

நடிகை ஸ்ரீதேவி

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.indiatvnews.com

நடிகை ஸ்ரீதேவி மறைந்த ஆண்டு 2018 நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான கடைசி தமிழ்திரைப்படம் புலி

நடிகர் சேதுராமன்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!

நடிகரும் மருத்துவருமான சேதுராமன் 2020 இந்த வருடம் காலமானார் இவர் நடித்த கடைசி திரைப்படம் 50/50

நடிகர் முத்துராமன்

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.veethi.com/india-people/r._muthuraman-photos-760-46288.htm

நடிகர் முத்துராமன் மறைந்த ஆண்டு 1981 இவர் கடைசியாக நடித்த திரைப்படம் போக்கிரி ராஜா

நடிகர் சோ ராமசாமி

நடிகர் நடிகைகள் மறைந்த ஆண்டும் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமும்!!
image source:https://www.youtube.com/watch?v=en4jkmyU4nw

நடிகர் சோ ராமசாமி மறைந்த ஆண்டு 2016 இவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம் காதலா காதலா

இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Wall image source :https://india.timesofnews.com/breaking-news/breaking-news/sridevis-death-leaves-nation-stunned.html

Post Views: 694
Total
13
Shares
Share 13
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
இந்த 10 மறைந்திருக்கும் தகவல்கள்  உங்கள் கண்களில் பட்டதா ?

இந்த 10 மறைந்திருக்கும் தகவல்கள் உங்கள் கண்களில் பட்டதா ?

  • July 12, 2020
View Post
Next Article
சுத்தம் நாற்றம்

இந்த சுத்தம் செய்யும் வழிகள் வீட்டிலிருந்து துர்நாற்றத்தை அழிக்கும்!!

  • July 12, 2020
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.