Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பிக்பாஸ்

பிக்பாஸ் வாரம் 2 உள்ளே முகமூடிகள் கழன்று கொண்டிருக்கின்றன!!

  • October 19, 2020
  • 296 views
Total
1
Shares
1
0
0

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 4’ வெற்றிகரமான இரண்டாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார். மற்றும் இவர் இளைஞர்களை வெவ்வேறு அணிகளுக்கு தலைவர்களாக நியமித்தார்.

சனிக்கிழமையன்று இந்த செயல் முறையின் ஒரு பகுதியாக, ஆஜீத், ரம்யா பாண்டியன் மற்றும் சிவானி நாராயணன் ஆகியோர் மக்கள் வாக்களித்ததன் காரணமாக வெளியேற்றத்திலிருந்து தப்பினர். அது சனம் ஷெட்டி, கேப்ரியெல்லா சார்ல்டன், பாலாஜி முருகதாஸ் மற்றும் ரேகா ஆகியோரை களமிறக்கியது.

தனது மாஸ்க்கை கழற்றிய கமல், “உள்ளேயும் முகமூடிகள் கழன்று கொண்டிருக்கின்றன. என்று சொல்லி சனிக்கிழமை அரங்கத்தில் உள்ளே வந்தார்.

வெள்ளிக்கிழமை சோகாமா சீன் ஆ ஒரு கானா பாடலாமா நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா. என்கிற பாடலுடன் ஆரம்பித்தது சிவானி வழக்கமான தனி நடனம் ஆட, லக்ஸரி பாயின்ட்டை எடுத்து கொள்வேன் என்று பிக்பாஸ் பயமுறுத்தி உள்ளதால் மக்கள் தூக்கத்தில் எழுந்து ஏதோ தானோ என்று ஆடுகிறார்கள்.

நான் பேசும் போது மூக்கை நுழைக்காதே” என்று பாலா முகத்தைக் காட்ட சனம் பதிலுக்கு மல்லுக்கட்ட, பிறகு அங்கிள் என்று தாத்தாவிடம் பஞ்சாயத்திற்கு சென்றார் சனம்.

‘பிக் பாஸ் 4 ஆளுக்கொரு உண்டியல் கொடுக்கப்பட்டது நேர்மையாக நடந்து கொள்பவர்களுக்கு வாரா வாரம் ஒரு நாணயம் தருவார்களாம். எந்த பொம்மை போட்ட உண்டியல் யாருக்கு வேண்டும் நீங்களே எடுத்து கொள்ளலாம் என்று அவர்களுக்குள் சண்டையை கிளப்ப முடிவு எடுத்தார் பிக்பாஸ்.

நான் சிங்கம் மாதிரி தனியா நின்னு சாதிப்பேன் என்று சிங்கமாக மாறினார் அனிதா.

பிக்பாஸ்
image source

ஆமை பொம்மையை தேர்வு செய்து மெதுவாப் போனாலும் கடைசியில் நான் தான் ஜெயிப்பேன்’ என்றார் சனம்.

பிக்பாஸ் வாரம் 2 உள்ளே முகமூடிகள் கழன்று கொண்டிருக்கின்றன!!
image source

என் வழி தனி வழி… இதை யாருக்கும் பிடிக்காது… அதனால நான் எடுக்கறேன் என்று கழுதை பொம்மை உண்டியலை எடுத்தார் பாலா.

பிக்பாஸ் வாரம் 2 உள்ளே முகமூடிகள் கழன்று கொண்டிருக்கின்றன!!
image source

ஷிவானி முயல் குட்டியை தேர்ந்தெடுத்து கடைசியாக வந்த ஆரி, இதான் எனக்கு கிடைச்சது… வாத்து பொம்மை… நான் மடையனா.. இல்லையா என்பதை பார்ப்போம் என்றார்.

தேவைப்படும்போது விஷத்தைக் கக்குவேன் என்று தனக்குப் பொருத்தமான காரணத்தைச் சொல்லி பாம்பை’ தேர்ந்தெடுத்தார் ரியோ.

பிக் பாஸ் 4′ இல் நீக்கப்பட்ட முதல் போட்டியாளராக ரேகா வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வாரம் 2 உள்ளே முகமூடிகள் கழன்று கொண்டிருக்கின்றன!!

சனம் மற்றும் பாலா இவர்களுக்கு இடையில் அடிக்கடி மோதல்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று தெரியாது.

பிக்பாஸ் வாரம் 2 உள்ளே முகமூடிகள் கழன்று கொண்டிருக்கின்றன!!

ரியோவின் தலைமையில் நடைபெற போகும் இந்த வாரம் பிக்பாசை பொறுத்திருந்து பார்ப்போம் துபுஜிக்கு துபுஜிக்கு  BiggBoss

பிக்பாஸ் முதல் வாரம் – தலைமை என்பது அதிகாரம் அல்ல : பொறுப்பு

கட்டுரையை வாசிக்க மேலே அழுத்தவும்

wall image

Post Views: 296
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
CSK

CSK பிளே ஒப்ஃக்கு செல்வதற்கு இருக்கும் ஒரே ஒரு வழி 4/5 தான்

  • October 19, 2020
View Post
Next Article
247 ஜெப்டோசெகண்டுகள்: உலகின் மிகக்குறுகிய நிகழ்வுக்கான நேரம்

247 ஜெப்டோசெகண்டுகள்: உலகின் மிகக்குறுகிய நிகழ்வுக்கான நேரம்

  • October 20, 2020
View Post
You May Also Like
ஒலிம்பிக்
View Post

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.