Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பிக்பாஸ்

பிக்பாஸ் முதல் வாரம் – தலைமை என்பது அதிகாரம் அல்ல : பொறுப்பு

  • October 12, 2020
  • 322 views
Total
3
Shares
3
0
0

பிக்பாஸ் முதல் வாரம்

பிக்பாஸ் முதல் வாரம் - தலைமை என்பது அதிகாரம் அல்ல : பொறுப்பு
https://moviegalleri.net/wp-content/uploads/2020/09/Kamal-Hassan-BIGG-BOSS-Tamil-Season-4-Returns-on-Star-Vijay-scaled.jpg

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கம் நேற்று கமல்ஹாசன் பிக்பாஸ் 4 வீட்டிற்குள் போட்டியாளர்களின் முதல் வாரத்தை மதிப்பாய்வு செய்தார். சுரேஷ் சக்ரவர்த்தியை மறைமுகமாகக் குறிப்பிட்டு “கண்ணியமான நபர்கள் இனி வீட்டிற்குள் இருக்க மாட்டார்கள்” என்று ஒரு நபர் கேலி செய்தார்; எலிமினேட் ஆகி விடுவார் என சொல்லாமல் சொன்னார். ஆனால் அவர் தொடர்ந்தும் இருக்கிறார் என்ற உரையாடலுடன் கமல்ஹாசன் ஒரு பதிவை செய்தது நேற்றைய ஹைலைட். கடந்த வாரம் ஹவுஸ் கேப்டனாக ரம்யா பாண்டியன் நியமிக்கப்பட்டார் என்பதை நினைவில் கொண்டு என்ன நடந்தது எனப் பார்ப்போம்.

கமல்ஹாசன் வார இறுதியில் பிக் பாஸுக்கு வரும்போது, நிகழ்ச்சி எப்போதும் உற்சாகமாக இருக்கும். பிக் பாஸின் 4 வது சீசனின் முதல் வாரம் இது என்றாலும், போட்டியாளர்களிடையே நிறைய சிக்கல்கள் வெடித்தன. இது குறித்து கமல் நேற்று போட்டியாளர்களிடம் பேசினார்.

பிக்பாஸ் முதலாம் வாரம் 16 பிரபலங்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்காம் திகதி விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஆரம்பமானது.
முதலாவது வாரத்திற்கான முதலாவது தலைவரை தெரிவு செய்வது என்று அறிவிக்காமலேயே நடைபெற்றது. இதில் பந்து கிடைக்காததினால் ரம்யா பாண்டியன் முதல் கேப்டனாக தெரிவானார்.

ஒவ்வொரு பிரபலமும் தான் கடந்து வந்த பாதை குறித்து மற்ற ஹவுஸ் மேட்ஸ் உடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக அமைந்திருந்தது. ஒரு நாளைக்கு நாலு பேர் என்ற அடிப்படையில் நான்கு நாட்களாக இந்த டாஸ்க் நிகழ்ந்தது.

தங்கள் கடந்த வந்த பாதையை ஒவ்வொருவரும் கூறும் பொழுது பலரது கதைகளையும் கேட்கும் பொழுது நம்மை அறியாமலேயே கண்ணீர் கசிந்தது. வேல்முருகன்,ஆரி என்று பலரது கதைகளும் உண்மையிலேயே ஒவ்வொருவரையும் ஊக்குவிப்பதாகவும் கடுமையான விடாமுயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதையும் நமக்கு நாமே ஊக்குவித்து கொள்ள ஒரு வழியாக அமைந்தது.

இது இவ்வாறு இருக்கையில் செய்தி வாசிப்பாளர் செய்தியில் பிரச்சனை ஆரம்பித்தது. எங்கெங்கோ சுற்றி வந்தது சுரேஷ் வணக்கம் சொன்னால் எச்சில் தெறிக்கும் என்று கூறியதை அனிதா அம்மா விடுவதாக இல்லை. கமல் வந்து தீர்க்கும் வரை இந்த சம்பாஷனை தொடர்ந்து கொண்டே சென்றது.

பிக்பாஸ்
image sourcehttps://static.toiimg.com/thumb/msid-78527224,imgsize-906310,width-800,height-600,resizemode-75/78527224.jpg

நான் செத்தாலும் முகத்தில் முழிக்க மாட்டேன்னு சொன்னீங்க… அப்படில்லாம் நாம முழிக்க முடியாது. மத்தவங்கதான் நம்மளை கடைசியா பார்க்க முடியும். உப்பு போட்டு சாப்பிடறவன் இங்க இருக்க மாட்டான் என்பது ரொம்ப பெரிய வார்த்தை. இப்படி பட படனு பேசிகிட்டு போறீங்க … உப்பு போடாம சாப்பிட்டா பிரஷருக்கு நல்லது இப்படி சொல்லி கொண்டு போக சுரேஷின் புன்னகையின் பின்னால் சங்கடம் தெரிந்தது.

ரேகாவுக்கு இன்னும் தான் ஏதோ திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது போலவே எந்த நேரத்திலும் தலையில் துண்டை கட்டிக்கொண்டு ஓவர் சீன் போட்டுக்கொண்டிருந்தார். அதனால் வீட்டில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்கவில்லை. ஆனால் நிஷா கடந்து வந்த பாதை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது. பாலாவின் கதையை மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் அமைந்திருந்தது பெற்றோரின் ஆதரவின்றி ஒரு இளைஞன் இத்தகைய இடத்துக்கு வந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

நிகழ்ச்சியின் இரண்டாவது நாளிலேயே ஒவ்வொருவரையும் அறிந்து ஹார்ட் ஹார்ட் பிரேக்கும் கொடுக்கும் ஒரு டாஸ்க் நடைபெற்றிருந்தது. அதை மையமாக கொண்டு கமல்ஹாசன் அவர்களும் இந்த வார இறுதியில் அந்நிகழ்வை நடத்தியிருந்தார். அதோடு ஒப்பிட்டு பார்க்கையில் ஹார்ட் – ஹார்ட் பிரேக் பலருக்கும் கிடைத்த அளவு வித்தியாசப்பட்டு இருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்காக கமல்ஹாசன் சுரேஷ், ரேகா மற்றும் சிவானியை பரிந்துரைத்திருந்தார்.

இதில் சுரேஷ் ஏழு ஹார்ட் பிரேக் பெற்றிருந்த போதிலும் மேலும் ஹார்ட் ஓட்டுக்களைப் பெற்று சுரேஷ் அவர்கள் அடுத்த வாரத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கமல்ஹாசன் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சுரேஷ்ஷிடம் சொன்னார் .சும்மாவே பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த சுரேஷ் சக்கரவர்த்தி தலைவரான பிறகு என்னென்ன கிளம்பப் போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

துபுஜிக்கு துபுஜிக்கு  BiggBoss

பிக்பாஸ் 4வை ஆரம்பத்திலிருந்து தொடரவில்லையா ? இதோ,

பிக் பாஸ் சீசன் 4 ஆரம்ப விழா!!

கட்டுரையை வாசிக்க மேலே அழுத்தவும்

wall image

Post Views: 322
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பேய்களால் பீடிக்கப்பட்ட உலகின் அதிபயங்கரமான இடங்கள் – 3

பேய்களால் பீடிக்கப்பட்ட உலகின் அதிபயங்கரமான இடங்கள் – 3

  • October 11, 2020
View Post
Next Article
டோடோ பறவை மனிதனால் அழிக்கப்பட்ட முதல் உயிரினம் இல்லையா ? 😲

டோடோ பறவை மனிதனால் அழிக்கப்பட்ட முதல் உயிரினம் இல்லையா ? 😲

  • October 12, 2020
View Post
You May Also Like
ஒலிம்பிக்
View Post

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.