எரிமலை உச்சியில் உடற்பயிற்சி செய்யலாம்!
இந்த மெய்நிகர் செயலி (VR App) உங்களை உலகம் முழுவதிலும் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கிறது பொறுப்புத் துறப்பு : இந்த செயலி பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கானதல்ல. எத்தியோப்பியாவின் Erta Ale எரிமலையில் அல்லது மாச்சு பிச்சு இடிபாடுகளின் உச்சியில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது…
Share