அமெரிக்கா தனது பயனர்களுக்கு WhatsApp Payments வசதியை அறிமுகப்படுத்துகிறது..!
வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சம் ஆனது ஏற்கனவே இந்தியா மற்றும் பிரேசிலில் காணப்படுகின்றது. அத்துடன் இந்த வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப் மூலம், பயனர்கள் மிக எளிதாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த WhatsApp Payments அம்சமானது Meta இன் டிஜிட்டல் வாலட்(Digital…
Share