சொந்த பணத்தில் ராக்கெட் தயாரித்து விண்ணுக்கு சென்று திரும்பிய 71 வயது தொழிலதிபர்

தனது 71 வயதில், பிரிட்டிஷ் தொழிலதிபர் சர் ரிச்சர்ட் பிரான்சன் சொந்த பணத்துடன் உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் விண்வெளியின் எல்லைகளை அடைந்து திரும்பியுள்ளார். அவரது நிறுவனமான விர்ஜின் கேலடிக் உருவாக்கிய யூனிட்டி ராக்கெட், அதன் ஒன்றரை மணி நேர விண்வெளி பயணத்தை…
Share