பூமியை நெருங்கி வரும் சிறுகோள்களைக் கண்டறியும் ரேடார்..!

சூரிய மண்டலத்தில் பெரிய கிரகங்களைப் போலவே ஏராளமான சிறு கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவற்றில் சில அவ்வப்போது பூமியை மோதுவது போல நெருங்கி வருவதுண்டு.சிறிய அளவிலான விண்கற்கள் பூமியில் மோதிய நிகழ்வுகளும் நடந்துள்ளன பூமியை நெருங்கி வரும் இத்தகைய சிறுகோள்களைக்…
Share