சிறுகோள் 2014 QJ33 வியாழக்கிழமை பூமியை தாக்கப்போகிறதா ?

விண்வெளி மிகவும் விசாலமானது. அதில் மர்மங்களும் ஆபத்துக்களும் அதிகம். விண்வெளியை தொடர்ச்சியாக அவதானித்து வரும் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா தனது அண்மைய அறிக்கையில் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் பாரிய சிறுகோள் 2014 QJ33 நுழைய உள்ளதாக தெரிவித்துள்ளது. சிறுகோள், விண்கல்…
Share