குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

மங்களகரமான பிலவ வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 27ஆம் (13.11.2021) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம் மூன்றாம் பாத நட்சத்திரத்தில் அதாவது, இன்று சனிக்கிழமை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.…
Share