பகவத்கீதை கூறும் 50 வாழ்க்கை நெறிகள் – சுருக்க வடிவம்

நாம் மனிதர்களாக வாழும் வாழ்வில் ஒவ்வொரு அடியையும் சுயமாக எதிர்கொள்கின்றோம். அவற்றில் சில நாம் நினைத்தபடி நடக்கிறது. சில இல்லை. ஆகவேதான் மனிதகுலம் இவ்வுலகில் பிரச்சனையின்றி வாழ மதங்களும் அவற்றால் வழங்கப்பட்ட போதனைகளும் உள்ளன. இந்து மதத்தின் மிக முக்கிய போதனை…
Share