Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

சமூகவியல்

516 posts

கனவுகளும் பலன்களும் பகுதி 6

  • May 10, 2020
கனவுகளும் பலன்களும் பகுதி 6
கனவுகளும் பலன்களும் 1. காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் பல இன்னல்களை கடந்து வெற்றி கொண்டால்  மட்டும் விரும்பிய துறையில் இன்பமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும். 2. வெள்ளத்தினை கனவில் கண்டால் என்ன பலன்?வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் வேண்டும். 3. பாம்பு கனவில் வந்து வேறு ஒருவரை கொத்துவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?பாம்பு கொத்துவது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கி  சுபிட்சமான சூழல் விரைவில் அமையும். 4. எலியை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?  எலியை அடிப்பது போல் கனவு கண்டால் குழந்தைகளால்  ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். 5. பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த முடிவுகளில்  சாதகமற்ற சூழலால் பொருள் இழப்பு நேரிடலாம். 6. இறுதிச்சடங்கு நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இறுதிச்சடங்கு நடப்பது போல் கனவு கண்டால் சுபச் செய்திகளால்  மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது. 7. வீடு மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?வீடு மாற்றுவது போல் கனவு கண்டால் சாதகமற்ற சூழலால்  ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கி சாதகமான சூழல் உண்டாகும். 8. இறந்தவர் கையில் நகை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இறந்தவர் கையில் நகை வாங்குவது போல் கனவு கண்டால்  உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும், மதிப்பு கூடும். 9. ஆடு வளர்ப்பது போன்றும், குட்டி போடுவது போன்றும் கனவு கண்டால்  என்ன பலன்? ஆடு வளர்ப்பது போன்றும், குட்டி போடுவது போன்றும்  கனவு கண்டால்  பொருட்சேர்க்கை மற்றும் தனலாபம் உண்டாகும்.  10.அரசு வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?அரசு வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் பணிபுரியும்  இடங்களில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். 11. கோவிலுக்கு சென்று மலையில் ஏறி இறங்கும் வழியில் படிக்கட்டு  பாதியில் உடைந்து விடுகிறது. அங்கு இறங்க வழியின்றி தவிப்பது  போல் கனவு கண்டால் என்ன பலன்?முயற்சிக்கேற்ற பலன் காலதாமதமாக கிடைக்கும்.பதற்றமின்றி …
Share
mother's day 2020
View Post
  • 468

Mothers Day 2020 Special: அன்னையர் தின வாழ்த்துக்கள்!

  • May 10, 2020
Mothers Day / அன்னையர் தினம் கண் திறந்து நாம் முதலில் பார்க்கும் உருவமவள், அன்பென்ற ஒன்றைத் தவிர வேறொன்றும் அறியாப் பேதை நெஞ்சது. தியாகமும், உண்மையான அன்பும், பரிபூரண அர்ப்பணிப்பும் காட்டும் அளவின்றி காட்டும் ஒவ்வொரு அன்னையும், எல்லைகளில் போராடும்…
Share
கஞ்சா
View Post
  • 779

மெக்ஸிகோவில் சட்டரீதியாக்கப்பட்ட கஞ்சா போதைப் பொருள் வளர்ப்பு

  • May 9, 2020
மெக்சிகோவின் புதிய சட்டரீதியான கஞ்சா தொழில்துறை கடந்த வாரம் VICE ஆனது வெளியிட்ட அறிக்கையொன்றில் எவ்வாறு மெக்ஸிகோவின் சுயாதீன விவசாயிகள் சிலர் சட்டரீதியான கஞ்சாவை உற்பத்தி செய்கின்றனர் என்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னர் தங்களுக்கு தடையை உருவாக்கிய போதை மருந்து வியாபார…
Share
அலங்கார கூடுகள் மற்றும் இராட்டின தோரணங்களின் வைபவம் : வெசாக்
View Post
  • 543

அலங்கார கூடுகள் மற்றும் இராட்டின தோரணங்களின் வைபவம் : வெசாக்

  • May 7, 2020
“ஊர் முழுவதும் நிமிர்ந்து நிற்கும் அழகிய இராட்டினங்களில் புத்தருடைய வாழ்கை வரலாறு இருக்கும். 6 அடி, 10 அடி உயரத்தில் வித விதமான கூடுகள் அமைக்கப்படும். ஒவ்வொரு முறையும் நண்பர்களோடும் குடும்பத்தோடும், இரவிரவாக அனைத்து தன்சல்களுக்கும் (உணவு தானம்) சென்றுவிட்டு விடிந்த…
Share
செல்வம் அதிகரிக்க... வீட்டில் மறக்காமல் இதை செய்ய வேண்டும் !!
View Post
  • 414

செல்வம் அதிகரிக்க… வீட்டில் மறக்காமல் இதை செய்ய வேண்டும் !!

  • May 4, 2020
அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும்,  மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும்  நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன்  ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு  மாட்டக்கூடாது. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும்  நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும். குலதெய்வத்தை தினமும் அதிகாலை நேரத்தில் நம்பிக்கையுடன்  வழிபட பணம் வரும். தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது  குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம். வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது  சாமி கும்பிட வேண்டும். வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும்.  அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு  பசும்பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு  அணிவித்திட பணம் சேரும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று சத்தியநாராயண  பூஜை செய்ய செல்வங்களை பெறலாம். குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும். சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு  செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும். வியாழக்கிழமையன்று  தட்சிணாமூர்த்தியை வழிபாடு  செய்ய செல்வம் சேரும். செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல்-வாங்கல் இவற்றை செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில்  நடப்பது உத்தமம். என்னென்ன செய்யக்கூடாது?…
Share
பணம்!!
View Post
  • 392

பணம்!!

  • May 4, 2020
சந்தோசமாக இருப்பது போல் உலகிற்கு  காட்டிக் கொள்ளத் தான் பணம் தேவைப்படுகிறது…  சந்தோசமாக இருக்க பணம் தேவை இல்லை…. image source:https://www.fijiislands.com.au/fiji-village-tours/
Share
கனவுகளும் பலன்களும்                            பகுதி 5
View Post
  • 1.8K

கனவுகளும் பலன்களும் பகுதி 5

  • May 4, 2020
1. நகையை திருடி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?நகையை திருடி செல்வது போல் கனவு கண்டால் செய்யும்  பணிகளில் கவனத்துடன் இருக்கவும்.பயனற்ற பேச்சுகள்  மற்றும் செயல்பாடுகளை குறைப்பது நன்று. 2. தானாக பல் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?தானாக பல் உடைவது போல் கனவு கண்டால்  இதுவரை உங்களை துன்புறுத்தி வந்த இன்னல்கள் நீங்கும். 3. அருவியை கனவில் கண்டால் என்ன பலன்?அருவியை கனவில் கண்டால் மனதிற்கு பிடித்த  நபர்களை விரைவில் சந்திப்பீர்கள் என்பதனைக் குறிக்கின்றது. 4. இறந்தவர் கனவில் வந்து பணம் தருகிறேன் என்று  சொன்னால் என்ன பலன்?இறந்தவர் கனவில் வந்து பணம் தருகிறேன் என்று சொன்னால் எதிர்பார்த்த தனவரவுகளில்  காலதாமதம் உண்டாகும். 5. குழந்தை காணாமல் போவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?குழந்தை காணாமல் போவது போல் கனவு கண்டால் வரவுக்கு  மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். 6. பாட்டி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?பாட்டி இறப்பது போல் கனவு கண்டால் பாட்டியின் உடல்  ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். 7. குழந்தை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?குழந்தை வருவது போல் கனவு கண்டால்  மேன்மையான சூழல் உண்டாகும். 8. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?தங்கத்தை கனவில் கண்டால் சுபச் செய்திகளால்  மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். 9. எனக்கு கனவில் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை  பிறந்து என்னுடன் விளையாடுகின்றனர். பெண் குழந்தை  என்னிடம் சில பொருள்களை ஆசையாய் கேட்கிறது. இதற்கு என்ன பலன்?பொருட்சேர்க்கை உண்டாகும். வாழ்க்கையில் இருந்த  இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். 10. மருதாணி கைகளை கனவில் கண்டால் என்ன பலன்?மருதாணி கைகளை கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும். 11. ஒரு 4 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையும், ஒரு ஆட்டுக்குட்டியும்  இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?பெண் குழந்தையும் ஒரு ஆட்டுக்குட்டியும் இறந்து கிடப்பது …
Share
பசி ஏன் வருகிறது ?
View Post
  • 469

பசி ஏன் வருகிறது ?

  • May 4, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!   நமக்கு பசியானது ஏன் வருகின்றது என்று சந்தேகம் சில வேளைகளில் எழுந்திருக்கலாம். வயிற்றிலுள்ள சாப்பாடு முடிந்தவுடன் பசி வருகிறது என்று நாம் சொல்லலாம் ஆனால் உண்மையில் பசிக்கும் பொழுது ஏற்படுகின்ற உணர்வானது எவ்வாறு ஏற்படுகின்றது?…
Share
எண்ணங்களின் சக்தி!!
View Post
  • 753

எண்ணங்களின் சக்தி!!

  • May 4, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! நம் மனித வாழ்க்கையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு எண்ணத்தின் பின்னால் இருக்கின்ற அடிப்படை அதாவது ஒரு மரத்துக்கு விதை போல இருப்பது ஒரு எண்ணம் தான். இந்த எண்ணங்கள் எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையிலே ஆதிக்கம்…
Share
செவ்வாய்க் கிழமைகளில் ஏன் முடிவெட்டவோ ஷேவிங் செய்யவோ கூடாது?
View Post
  • 360

செவ்வாய்க் கிழமைகளில் ஏன் முடிவெட்டவோ ஷேவிங் செய்யவோ கூடாது?

  • May 3, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!சைவ சமய சம்பிரதாய முறைப்படி பல்வேறு வகையான சடங்கு  வகைகளை வாழ்வின் இந்துக்கள் பின்பற்றுகின்றனர். அதற்கமைய இந்தெந்த தினங்களில் செய்யக்கூடியவை  செய்யக் கூடாதவை என இரு பாகங்களாக பிரித்து  வைத்துள்ளனர் நம் முன்னோர். முன்னோர் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கும் ஒரு  காரண காரியம் உள்ளது என்பது உளவியல் ரீதியிலான உண்மை.  இன்றைய இளசுகள் அதற்கு ”மூடநம்பிக்கைகள்” என கட்டயம்  கட்டினாலும் விஞ்ஞான உலகில் விளப்பம்  தெரியாத குழப்பங்கள்  இருக்கத்தான் செய்கின்றன.  ஆகவே முன்னோர் கடைப்பிடித்தவற்றை மூட நம்பிக்கை எனும்  ஒற்றைச் சொல்லால் பிரித்துவிட இயலாது.இலட்சுமி என இந்து  மக்களால் வணங்கப்படும் செல்வத்தை வழங்கும் தேவிக்கான நாள்  செவ்வாய் கிழமையாகும்.  செவ்வாய்கிழமை அன்று இலட்சுமி தேவி சைவமக்களின் இல்லங்களுக்கு அருவுருவ வடிவில் வந்தருள்வாள்  என்பது ஐதீகம்  அந்நாளில் சில நடவடிக்கைகளை சைவர்கள் செய்யக்கூடாது. முடி வெட்டுதல், நகம் வெட்டுதல், ஷேவிங் செய்தல் போன்ற செயல்களை  இந்நாளில் செய்யக்கூடாது. எமக்குத் தெரிந்த இந்துக்களுக்கு  இதனை பரப்புதல் சாலச் சிறந்தது. எல்லா மக்களுக்கும்  செல்வம் தழைத்தோங்க வேண்டும்! சைவர்கள் இதனை  பின்பற்றுவதன் மூலம் நம் பாரம்பரியத்தை அடுத்த  தலைமுறையினருக்கு  கடத்துதல் ஒவ்வொரு  இந்துவினதும்  தலையாயக் கடமை. image source:https://www.discoverparramatta.com/see-and-do/a-guide-to-guys-grooming
Share

Posts navigation

Previous 1 … 47 48 49 50 51 52 Next
சிறப்பு இடுகைகள்
  • தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ? 1
    தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
    • June 23, 2023
  • 2023ஐ மாற்றியமைக்க 9 வழிகள்…
    • January 2, 2023
  • LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது 3
    LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது
    • August 29, 2022
  • உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..! 4
    உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
    • January 19, 2022
  • ஒலிம்பிக் 5
    ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!
    • January 13, 2022

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.