மனிதனுக்கு முன்னர் மனிதத்தை இறக்க விடாதீர்கள்..!
இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் வியாபாரமாகிவிட்டது.அன்பு, சமுதாய அக்கறை என எல்லாவற்றையும் சுயநலம் கருதியே செய்கின்ற உலகத்தில்தான்வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்னும் ஏன், நம் கண் முன் ஒருவர் தவறி விழுந்தால் கூட பலர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்வாங்க ஆசைப்படுகின்றார்?…
Share