பாரம்பரிய சடங்குகள் பூப்புனித நீராட்டு விழா எதற்கு?
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம். பூப்புனித நீராட்டு விழா என்பது பெண்கள் தங்கள் பருவ வயது அடைந்ததை முன்னிட்டு தமிழர்களால் கொண்டாடப்படும் சடங்காகும். பூப்புனித நீராட்டு…
Share