குட்டை தலைமுடி அழகின் ரகசியம்..!

தலைமுடி நீளமாக வளர்வதில்லை என்ற வருத்தம் நிறைய பேருக்கு இருக்கிறது. அந்த குறையை போக்க விதவிதமான கூந்தல் அலங்காரங்களை முயற்சித்து பார்க்கிறார்கள். கழுத்து பகுதியை ஒட்டிய நிலையிலோ ஆண்களை போலவோ கூந்தலை குட்டையாக கத்தரித்து ஸ்டைலாக வலம் வரும் இளம் பெண்களும்இருக்கிறார்கள்.…
Share