Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
விஜய்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஷிவானி..!

  • September 16, 2021
  • 141 views
Total
2
Shares
2
0
0
Bigg Boss Tamil 4 contestant Shivani Narayanan: Everything you need know  about the model-turned-actress - Times of India
image source

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்து வரும் படம் விக்ரம்.

அந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi Opts Out Of Kamal Haasan-Fahadh Faasil's Vikram? -  Filmibeat
image source

மேலும் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்நிலையில் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சி புகழ் ஷிவானி
விக்ரம் படத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

அவர் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் காளிதாஸ் இல்லையாம் மாறாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஷிவானி.

ஷிவானி நடிப்பது குறித்து அறிந்த சினிமா ரசிகர்கள் கூறியிருப்பதாவது.விக்ரம் படத்தில் ஷிவானி வேண்டாம்.அவரெல்லாம் சரிபட்டு வரமாட்டார்.பாவம் விஜய் சேதுபதி.

ஷிவானிக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்கவும் லோகேஷ் சார் என
தெரிவித்துள்ளனர்.

ஷிவானியின் ரசிகர்களோ அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் விக்ரம் படத்தில் நடிக்க வைக்குமாறு ஷிவானியின் பெயரை பரிந்துரை செய்ததே கமல்ஹாசன் தானாம். 

சந்திரமுகி 2ஆம் பாகத்திலும் வடிவேலுக்கு சந்தர்ப்பம்

wall image

Post Views: 141
Total
2
Shares
Share 2
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் - பகுதி 1

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் – பகுதி 1

  • September 16, 2021
View Post
Next Article
காமதேனு

பணக்கஷ்டத்தை தீர்த்து.. செல்வ செழிப்பை தரும் காமதேனு..!

  • September 17, 2021
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.