Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
சிவ வடிவங்கள்

சிவ வடிவங்கள் 64ம் அவற்றின் பின்னால் உள்ள சம்பவங்களும்!!

  • December 4, 2020
  • 746 views
Total
1
Shares
1
0
0
Forms of Lord Shiva and depictions | Prabhu kripa dham
image source

64 சிவ வடிவங்கள் என்பது சைவர்களின் இறைவனான சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களாகும். இதனை சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமசுகிருத மொழியில் அழைப்பர்.

Veerabhadra Swamy - Manifestation of Lord Shiva's Wrath
image source

அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவ வடிவங்கள் அறுபத்து நான்கும், அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்கு சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஈக்காடு இரத்தினவேலு முதலியாரின் சிவபராக்கிரமம் எனும் தமிழ் நூலிலும் இந்த அறுபத்து நான்கு சிவ வடிவங்கள் கூறப்பட்டுள்ளன.

40 Enlightening Facts About Shiva, the Hindu God
image source

சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு சிவ வடிவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிவ வடிவங்கள் 64

  1. இலிங்க மூர்த்தி : 
  2. இலிங்கோத்பவ மூர்த்தி :இலிங்கமாக தோன்றிய வடிவம்
  3. முகலிங்க மூர்த்தி : இலிங்கத்தில் சிவமுகம் உள்ள வடிவம்.
  4. சதாசிவ மூர்த்தி : ஐந்து முகத்துடன் உள்ள வடிவம்
  5. மகா சதாசிவ மூர்த்தி : இருபத்தியைந்து முகத்துடன் உள்ள வடிவம்.
  6. உமாமகேஸ்வர மூர்த்தி :  உமையுடன் பொருந்திய வடிவம்
  7. சுகாசன மூர்த்தி : நல்லிருக்கை நாதர்
  8. உமேச மூர்த்தி : உமையுடன் நின்றருளும் வடிவம்.
  9. சோமாஸ்கந்த மூர்த்தி : உமை மற்றும் கந்தன் உடனாகிய வடிவம்.
  10. சந்திரசேகர மூர்த்தி :  பிறை சூடியுள்ள வடிவம்
  11. இடபாரூட மூர்த்தி : விடையேறி – காளையின் மீது அமர்ந்திருக்கும் வடிவம்.
  12. இடபாந்திக மூர்த்தி :அறவெள் விடைக்கு அருளிய வடிவம்.
  13. புஜங்கலளித மூர்த்தி : பாம்புகளைக் காத்து அருளிய வடிவம்.
  14. புஜங்கத்ராச மூர்த்தி : பாம்புகளை அடக்கிய வடிவம்.
  15. சந்த்யான்ருத்த மூர்த்தி  : மாலைநேர நடன வடிவம்.
  16. சதாநிருத்த மூர்த்தி : எஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம்.
  17. சண்டதாண்டவ மூர்த்தி : காளி காண ஆடிய நடன வடிவம்.
  18. கங்காதர மூர்த்தி  : கங்கையணிந்த வடிவம்.
  19. கங்காவிசர்ஜன மூர்த்தி: முடியிலிருந்து கங்கையை விடுவிடுக்கும் வடிவம்.
  20. திரிபுராந்தக மூர்த்தி : முப்புரமெரி செய்த வடிவம் –  முப்புரமெரித்த வடிவம்.
  21. கல்யாணசுந்தர மூர்த்தி: மணவழகர் வடிவம்.
  22. அர்த்தநாரீஸ்வர மூர்த்தி :உமைபங்கன் – உமையை இடப்பாகமாகக் கொண்டவன்.
SHIVA — The Lord of Infinity (unlocking the mystery of Lingam) | by Mahesh  Raja | Medium
image source
  1. கஜயுக்த மூர்த்தி : காயாசுரனை கொன்ற வடிவம்.
  2. ஜ்வாரபக்ன மூர்த்தி : சுரம் நீக்கும் வடிவம்.
  3. சார்த்தூலஹர மூர்த்தி : புலியினை அழித்த வடிவம்.
  4. பாசுபத மூர்த்தி  :அர்ஜுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம்.
  5. கங்காள மூர்த்தி : வாமனை கொன்று முதுகெலும்பினைக் கொண்ட வடிவம்.
  6. கேசவார்த்த மூர்த்தி : மாலொரு பாகர் வடிவம்.
  7. பிச்சாடன மூர்த்தி : பலிகொள் செல்வர் வடிவம்.
  8. சரப மூர்த்தி சரப வடிவம் :
  9. சடேச அனுக்ரஹ மூர்த்தி: சண்டேசருக்கு அருளிய வடிவம்.
  10. தட்சிணாமூர்த்தி : தென்முகக் கடவுள்.
  11. யோக தட்சிணாமூர்த்தி :  தவநிலைத் தென்முகக் கடவுள்.
  12. வீணா தட்சிணாமூர்த்தி: வீணையேந்திய தென்முகக் கடவுள்.
  13. காலந்தக மூர்த்தி : காலனைக் கொன்ற வடிவம்.
  14. காமதகன மூர்த்தி : காமனை எரித்த வடிவம்.
  15. இலகுளேஸ்வர மூர்த்தி : புவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம்.
  16. பைரவ மூர்த்தி : காக்கும் கடவுள் 
  17. ஆபத்தோத்தரண மூர்த்தி : முனிவர்களின் இடர் களைந்த வடிவம்
15 Facts of Lord Bhairava | True Hindu
image source
  1. வடுக மூர்த்தி : முண்டாசுரனை கொன்ற வடிவம்.
  2. சேத்திரபால மூர்த்தி : ஊழிக்காலத்தில் உலகைக் காத்த வடிவம்.
  3. வீரபத்ர மூர்த்தி :
  4. அகோர மூர்த்தி : ச்தந்துவை கொன்ற வடிவம்.
  5. தட்சயஞ்யஷத மூர்த்தி :தக்கன் வேள்வியை தகர்த்த வடிவம்.
  6. கிராத மூர்த்தி : வேட்டுருவர்.
  7. குரு மூர்த்தி 
  8. அசுவாருட மூர்த்தி : குதிரையேறு செல்வர்.
  9. கஜாந்திக மூர்த்தி : ஐராவதத்திற்கு அருளிய வடிவம்.
  10. சலந்தரவத மூர்த்தி  : சலந்தரனைக் கொன்ற வடிவம்.
  11. ஏகபாதத்ரி மூர்த்தி : ஒற்றை திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்.
  12. திரிபாதத்ரி மூர்த்தி : மூன்று திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்.
  13. ஏகபாத மூர்த்தி :  ஒற்றை திருவடியுடைய வடிவம்.
  14. கௌரிவரப்ரத மூர்த்தி :உமைக்கு பொன்னிறம் அளித்த வடிவம்.
  15. சக்கரதான மூர்த்தி : திருமாலுக்கு சக்கரம் அளித்த வடிவம்.
  16. கௌரிலீலாசமன்வித மூர்த்தி : உமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம்.
  17. விசாபகரண மூர்த்தி  : நீலகண்டர்.
  18. கருடன் அருகிருந்த மூர்த்தி : கருடனுக்கு அருளிய வடிவம்.
  19. பிரம்ம சிரச்சேத மூர்த்தி : பிரம்மாவின் தலையை கொய்த வடிவம் ( அயனின் ஆணவச் சிரமறுத்த வடிவம்)
Hindu Gods and Their Animal Vehicles or Vahana's | Vahanas: Vehicles of the  Hindu Deities | Vehicles of the Gods Hindu Deities & Their Vahanas | Hindu  vehicles | Hindu Gods Vahanas | Animal Vahana
image source
  1. கூர்ம சம்ஹார மூர்த்தி: கூர்ம வடிவ திருமாலை அடக்கிய வடிவம்.
  2. மச்ச சம்ஹார மூர்த்தி : மச்ச வடிவ திருமாலை அடக்கிய வடிவம்.
  3. வராக சம்ஹார மூர்த்தி : வராக வடிவ திருமாலை அடக்கிய வடிவம்.
  4. பிரார்த்தனா மூர்த்தி : உமையின் ஊடலைத் தணித்த வடிவம்.
  5. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி :தேவர்களின் செருக்கினை அடக்கிய வடிவம்.
  6. சிஷ்ய பாவ மூர்த்தி : முருகனிடம் பிரணவப் பொருளைக் கேட்க மாணவனாக மாறிய வடிவம்.
சிவ வடிவங்கள் 64ம் அவற்றின் பின்னால் உள்ள சம்பவங்களும்!!
image source

ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று அழைப்பது ஏன்?

மேலும் வாசிக்க மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.

wall image

Post Views: 746
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஐயப்பனை

ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று அழைப்பது ஏன்?

  • December 4, 2020
View Post
Next Article
சபரி

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் சபரிகிரி நாதனின் வேறு பெயர்கள்

  • December 5, 2020
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.