Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
சார்பட்டா

சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்..!

  • July 24, 2021
  • 213 views
Total
1
Shares
1
0
0

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துசண்டையை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை.

Sarpatta Photos
image source

ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக காலா திரைப்படம் வெளியானது. 3 வருடத்திற்கு பிறகு சார்பட்டா பரம்பரை படத்தை எடுத்து உள்ளார்.

சார்பட்டா பரம்பரை பாக்ஸிங் மற்றும் அதன் பின்புலத்தால் கணவனை இழந்த ஒரு பெண் தன் மகனையும் இழந்து விடக்கூடாது என்று போராடுகிறாள் .

குத்துச்சண்டை வீரராக இந்த படத்திற்காக ஆர்யா கடின உழைப்புடன் நடித்துள்ளார். தனது உடல் எடையை ஏற்றியும், அதனை குத்துச்சண்டை வீரர் போல மெருகேற்றியும் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடித்துள்ளார். இதற்குமுன் போதை ஏறி புத்தி மாறி படத்தில் நடித்திருந்தார். மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

Sarpatta Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of  Sarpatta Movie - FilmiBeat
image source

பசுபதி, கலையரசன், அனுபமா குமார், ஜீ எம் சுந்தர் , ஜான் விஜய் , சந்தோஷ் பிரதாப், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாத்தியாராக நடித்துள்ள பசுபதி அந்த கதாபாத்திரமாகவே மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகன் என்பதை மீண்டும் நிலை நாட்டியுள்ளார்.

Sarpatta Parambarai movie review: Arya, Pa Ranjith film isn't a giant leap  for the genre, but baby steps for Tamil boxing films | Entertainment  News,The Indian Express
image source
Sarpatta Parambarai Movie Review: Sarpatta Parambarai is a rousing boxing  drama
image source

இறுதியில் வெற்றி பெற்றது சார்பட்டா பரம்பரையா இடியப்ப பரம்பரையா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் தான் அதை கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். சார்பட்டா பரம்பரை படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கலாம்.

சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடிக்கும் புதிய த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

wall image

Post Views: 213
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
டெங்கு

டெங்கு வருவதற்கான காரணங்கள்- அறிகுறிகள்- தீர்வுகள்..!

  • July 24, 2021
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 59

  • July 25, 2021
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.