இப்போது சாம்சங் தனது ஸ்மார்ட் மானிட்டர் ( Smart Monitor) range ஐ இன்னும் விரிவுபடுத்தியுள்ளது.எனவே இந்த இரண்டு புதிய ஸ்மார்ட் மானிட்டர்கள் M7 மற்றும் M5 மானிட்டர்கள் ஆகும்.
இந்த இரண்டு மானிட்டர்களும் சாம்சங்கின் Tizen-powered smart computer displays எனப்படும் range இல் காணப்படும் இரண்டு Monitors களாகும்.
இந்த எம் 7 மாடலில் (M7 model) 43 இன்ச் 4 கே (43-inch 4K displays) டிஸ்ப்ளேக்களும்,
எம் 5 மாடலில் 24 இன்ச் 1080p (24-inch 1080p displays) டிஸ்ப்ளேக்களும் உள்ளன.
சாம்சங் நிறுவனமானது இந்த மானிட்டர் Rangeஐ கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. நிறுவனம் இதை describe செய்தது “do-it-all” display designed
(both work and entertainment) என ஆகும்.
எனவே இந்த புதிய M7 மற்றும் M5 மானிட்டர்கள் இரண்டுமே உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் ( built-in speakers) மற்றும் ஸ்மார்ட் டிவி (smart TV functionality ) செயல்பாட்டைக் கொண்டுள்ளதை நாம் கவனித்துக் கொள்ளலாம்,
இரண்டு மானிட்டர்களிலும் சாம்சங்கின் Tizen platform ஐ காண முடிகின்றது.எனவே இதில் (Netflix ) நெட்ஃபிக்ஸ் மற்றும் ஆபிஸ் 365 ( Office 365) போன்ற பயன்பாடுகளை இந்த மானிட்டர்களில் நேரடியாகக் காணலாம்.
இதில் காணப்படும் பிற அம்சங்களைப் பற்றிப் பேசும்போது, ஸ்மார்ட் மானிட்டர்களின் ரிமோட் கண்ட்ரோலில் அலெக்சா(Alexa), கூகிள் அசிஸ்டென்ட்(Google Assistant) மற்றும் பிக்ஸ்பி(Bixby) போன்றவற்றை உங்களால் காண முடியும்.
மேலும், இதில் நீங்கள் இப்போது டிஎக்ஸ் (DeX) க்கான வயர்லெஸ் (wireless support) ஆதரவைப் பார்க்கலாம்.எனவே சாம்சங்கின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட் மானிட்டர் Range ஐ 27 அங்குல மற்றும் 32 அங்குல அளவிலான மானிட்டர்களில் சேர்ப்பது அவர்களின் அடுத்த நம்பிக்கையாகும்.
புதிய Asus ZenFone series பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது..!