இப்போது ரெட்மேஜிக் அவர்களின் சமீபத்திய இரண்டு ஸ்மார்ட்போன்களான ரெட்மேஜிக் 6 மற்றும் 6 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் சீனாவில் கேமிங் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட்(Tencent) நிறுவனம் உருவாக்கியுள்ளது.
எனவே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் உயர்நிலை சாதனங்கள்(high-end devices) ஆகும். எனவே இந்த இரண்டு சாதனங்களும் இந்த மாத இறுதிக்குள் உலகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த ரெட்மேஜிக் 6 (Red Magic 6 phone) தொலைபேசியைப் பற்றி பேசினால், குவால்காமின் (Qualcomm) நிறுவனத்தின் (Snapdragon 888 processor) ஸ்னாப்டிராகன் 888 செயலி, (5,050mAh battery)5,050 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டிவ் கூலிங் ஃபேன் (active cooling fan) மற்றும் 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் (165Hz refresh rate) 6.8 இன்ச் 1080p ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் (OLED display) காணலாம்.
ரெட்மேஜிக்(RedMagic claim) 500 ஹெர்ட்ஸ் ஒற்றை விரல் தொடு மாதிரி விகிதம்(500Hz single-finger touch sampling rate) அல்லது 360 ஹெர்ட்ஸ் மல்டிடச்(360Hz multitouch) என்று கூறுகிறது. எனவே ரெட்மேஜிக் 6 ப்ரோவைப் பார்த்தால், 18 ஜிபி ரேம், வேகமான 120 டபிள்யூ சார்ஜிங் சிஸ்டம் மற்றும் 4,500 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் காணலாம்.
இந்த ரெட்மேஜிக் நிறுவனத்தின் கூற்றுப்படி Tencent collaboration ன் ஒத்துழைப்புடன் அவர்கள் இந்த தொலைபேசிகளின் மென்பொருளை டென்சென்ட் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் (அதாவது WeChat மற்றும் QQ ) ஏற்ற வகையிலும், அத்துடன் optimise (with 50 percent faster read and write speeds) மேம்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் டென்செண்டின்(Tencent) சோலார் கோர் கேமிங் மென்பொருளும் (Solar Core gaming software) ஏற்றப்பட்டு (preload) இந்த தொலைபேசியில் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வேறு புதிய தகவல்களை அறிய எமது தொழில்நுட்ப தகவல்கள் பக்கத்துக்கு செல்லவும்