Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
தூக்கத்தில் பேசு

தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும் தீர்க்க உதவும் வழிகளும்

  • November 8, 2020
  • 343 views
Total
4
Shares
4
0
0

உங்கள் தூக்கத்தில் தெரியாமல் பேசுவது மிகவும் பொதுவானது. 66% பேர் வரை தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தூக்கத்தில் பேசும் அத்தியாயங்களை அனுபவித்ததாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. தூக்கத்தில் பேசுவது பொதுவாக பாதிப்பில்லாதது மற்றும் எந்த மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை என்றாலும், இது உங்கள் படுக்கைத் துணையைத் தொந்தரவு செய்யலாம் மற்றும் அவர்களுக்குத் தேவையான தூக்கத்தைக் குழப்பலாம்.

உறக்கத்தில் பேசுவதற்கு என்ன காரணங்கள் உள்ளன என்பது தொடர்பாக தேடிப் பார்த்தபொழுது கிடைத்த தகவல்கள் இவை.

தூக்கத்தில் பேசுவதற்கு என்ன காரணம்

மரபியல்

Genetics - MIT Department of Biology தூக்கத்தில் பேசு
image source

மக்கள் உறக்கத்தில் பேசுவதற்கான சரியான காரணத்தை நிபுணர்களால் குறிப்பிட முடியவில்லை. இது குடும்பங்கள் வழியாகக் கடத்தப்படும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பின்லாந்து மற்றும் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இரட்டையர்கள் பெரும்பாலும் தூக்கத்தில் பேசுவதை அனுபவிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அவை தூக்க நடை மற்றும் கனவுகளுடன் இணைந்து நிகழக்கூடும். சில ஆராய்ச்சியாளர்கள் தூக்கத்தில் பேசும் பெற்றோருக்கு உறக்கத்தில் பேசும் குழந்தைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகின்றனர்.

தூக்கமின்மை

Insomnia: 'No link' between sleepless nights and early death - BBC News தூக்கத்தில் பேசு
image source

எவரும் தூக்கத்தில் முணுமுணுக்கலாம். ஆனால் சில காரணிகள், குறிப்பாக தூக்கமின்மை, தூக்கத்தில் பேசுவதற்கு வழிவகுக்கும். பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்தாலோ அல்லது தூக்கமின்மையாலோ உறக்கத்தில் பேசுவதாக மருத்துவ நிபுணர்கள் நம்புகிறார்கள். நமக்கு போதுமான ஓய்வு கிடைக்காத போது, ​​அது நம் மூளையை பாதிக்கும் மற்றும் நம் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும்.

தூக்கக் கோளாறுகள்

FAQ : Sleeping Disorders, Sleep Patterns, Sleep Related Issues - Home Linen  Collections HLC.ME
image source

உறக்கத்தில் பேசுவது சோம்னிலோகி எனப்படும் தூக்கக் கோளாறு. இது எந்த நேரத்திலும் யாருக்கும் ஏற்படலாம், ஆனால் வேறு தூக்கக் கோளாறுகள் உள்ளவர்கள்களுக்கு தூக்கத்தில் பேசும் கோளாறு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். சோம்னிலோகி, தூக்க நடை மற்றும் கெட்டகனவுகள் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

சில மருந்துகள்

Keep some essential drugs out of price control, says panel - The Hindu  BusinessLine
image source

ஒரு பக்க விளைவாக தூக்கத்தை சீர்குலைக்கும் பல மருந்துகள் உள்ளன. உறக்கத்தில் பேசுவது உட்பட சில தூக்க நடத்தைகளுக்கு வழிவகுக்கும் மருந்துகள் பொதுவாக தூக்கத்தின் போது தசைக் கட்டுப்பாட்டை பாதிக்கின்றன. நமது தசை வலிமை அதிகரிக்கும் போது, ​​அது உதைத்தல், குத்துதல், படுக்கையில் இருந்து குதித்தல், உறக்கத்தில் பேசுவதற்கு வழிவகுக்கும். பொதுவாக பயன்படுத்தப்படும் சில மருந்துகள், சில ஆண்டிடிரஸன் போன்றவை,உங்களை தூக்கத்தில் பேச வைக்கலாம்.

உறக்கத்தில் பேசுவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது

தூக்கப் பேச்சைக் குறைக்க அறியப்பட்ட வழி எதுவுமில்லை, ஆனால் சில பழக்கங்களை மாற்றுவது அதைக் கட்டுக்குள் கொண்டுவர எங்களுக்கு உதவக்கூடும். சில ஆரோக்கியமான தூக்க உதவிக்குறிப்புகள் பின்வருமாறு:

  • படுக்கை நேரத்திற்கு கிட்டுதலாக கனமான உணவைத் தவிர்ப்பது
  • தரமான மெத்தை மற்றும் தலையணைகள் கொண்ட ஒரு வசதியான படுக்கையை அமைத்தல்
  • பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் தாமதமாக காஃபின் பொருட்களை (கோப்பி) பயன்படுத்துவதை தவிர்ப்பது
  • ஒவ்வொரு நாளும் ஒரு நிலையான தூக்க அட்டவணையை வைத்திருத்தல்

உங்களுக்கு தெரிந்த தூக்க வியாதி உள்ள நண்பர்களுக்கு இதைப் பகிருங்கள்

இந்தப் பழக்கவழக்கங்கள் மனக் கோளாறுகளைக் குறிக்கின்றன

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

இது போன்ற வேறு கட்டுரைகளுக்கு எமது உளச்சுகாதரம் பகுதியை நாடுங்கள்.

wall image

Post Views: 343
Total
4
Shares
Share 4
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
தமிழ் மணிக்கவிதை தொகுப்பு – நேத்திரக்கைதி : பாகம் 2

தமிழ் மணிக்கவிதை தொகுப்பு – நேத்திரக்கைதி : பாகம் 2

  • November 7, 2020
View Post
Next Article
ஜோ பிடன்

ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்..!

  • November 8, 2020
View Post
You May Also Like
குழந்தை
View Post

குழந்தைக்கு எது நல்லது எது கெட்டது?

இந்த 8 உடல்மொழி தந்திரங்கள் மற்றவர்களின் மனதை படிக்க உதவும்
View Post

இந்த 8 உடல்மொழி தந்திரங்கள் மற்றவர்களின் மனதை படிக்க உதவும்

மனச்சோர்வு
View Post

குழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்..!

''புறக்கணிப்பது'' உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் 5 வழிகள்
View Post

”புறக்கணிப்பது” உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் 5 வழிகள்

நீங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? - 2
View Post

நீங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? – 2

நீங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? - 1
View Post

நீங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? – 1

மனஅழுத்தம்
View Post

மனஅழுத்தத்தின் கீழ் அமைதியாக இருப்பது எப்படி?

கோபம்
View Post

கோபம் மற்றும் மன அழுத்தம் ஆகியன விலக உதவிக் குறிப்புகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.