இப்போது Sony நிறுவனம் புதிய product ஒன்று வெளிப்படுத்தியுள்ளது அதுதான் இந்த PS5 புதிய VR controllers. எனவே இந்த புதிய controllers orb-shaped controllers ஆகிறார்கள்.
மேலும் DualSense PS5 controller போல் இந்த controllers யிலும் adaptive trigger technology இனை பார்க்க முடிகின்றது. எனவே இந்த எல்லா contrallerயும் ஒரே tensions triggers இல் பார்க்க முடியும். எனவே Sony நிறுவனத்திற்கு ஏற்ப அவர்களுக்கு இந்த technology ஒரு future VR games களுக்கு பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த புதிய Contrallers இல் haptic feedback மற்றும் finger touch detection பார்க்க முடியும். இந்த finger touch detection இல் automatically fingers detect செய்யப்படும். எனவே இந்த thumb, index அல்லது middle finger ஐ rest செய்யும் areas press அழுத்தவும் அவசியமில்லை. எனவே gameplay போது விளையாட்டின் ஒரு இடத்தில் உள்ள இரண்டு natural gestures இல் வைக்க முடியும்.
மேலும் Naturally இந்த controllers Sony நிறுவனத்தின் புதிய VR headset track செய்கிறார்கள், மேலும் controller யின் கீழ் உள்ள ring ஆகிறது. எனவே நாம் இந்த புதிய contrallers பார்கையில் முன்பு இருந்த PS Move controllers களை விட இதை improve செய்துள்ளனர்.
எனவே சோனி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த புதிய controllersகளின் முன்மாதிரிகள்(Prototypes) முதலில் வளர்ச்சி சமூகத்திற்கு(development community) வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
எனவே சோனி அவர்களின் பிஎஸ் 5 (PS5) உடன் வரும் அடுத்த ஜென் விஆர் ஹெட்செட்டின்(next-gen VR headset) வடிவமைப்பை வெளியிடவில்லை.
இருப்பினும், இந்த புதிய விஆர் ஹெட்செட்டைப் பற்றி நிறுவனம் எங்களுக்கு சில தகவல்களை கொடுத்துள்ளது, எனவே தகவல்கள் improved field of view, resolution மற்றும் single cord (to make it easier to use).