Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பிலவ

பிலவ வருடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எவ்விதம் செயல்பட வேண்டும்?

  • April 21, 2021
  • 268 views
Total
6
Shares
6
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம். 

பிலவ வருடம்

எந்தெந்த ராசிக்காரர்கள் எவ்விதம் செயல்பட வேண்டும்?

மேஷ ராசி : புதிய முயற்சிகள் மற்றும் பயணங்கள் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்.

ரிஷப ராசி : மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்கும் போதும், சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மிதுன ராசி : எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

கடக ராசி : குழந்தைகள் மற்றும் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

சிம்ம ராசி : வாழ்க்கை துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும்.

கன்னி ராசி : புதிய நபர்களிடம் கருத்துக்களை பரிமாறும் பொழுதும், விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

துலாம் ராசி : சிந்தனை திறன்களில் ஏற்படும் ஞாபக மறதியினால் சிறுசிறு பிரச்சனைகளையும், அலைச்சல்களையும் சந்திக்க நேரிடும்.

விருச்சிக ராசி : மற்றவர்களை பற்றி கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

தனுசு ராசி : தலைமை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதும், காரியங்களின் தன்மை அறிந்து செயல்படுவதும் நல்லது.

மகர ராசி : தாய்வழி உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களையும், கருத்துக்களையும் பகிர்வதை தவிர்ப்பது மேன்மையை ஏற்படுத்தும்.

கும்ப ராசி : புதிய முயற்சிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும்போது தகுந்த ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும்.

மீன ராசி : பேச்சுக்களில் கோபமின்றி பேசுவது பலரின் நம்பிக்கையையும், அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

2021-2022 பிலவ வருடம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தை தரும்?

ஜீவனத்திற்கு மிகவும் அத்தியாவசியமான தேவைகளில் இன்றியமையாதது என்பது நாம் புரியும் தொழிலே ஆகும்.

நமக்கு ஏற்படும் மாற்றம் நம்மை மட்டும் சார்ந்து இல்லாமல் நமக்கு துணையாக இருக்கக்கூடியவர்களையும் மாற்றக்கூடியது என்பது நாம் புரியும் தொழிலே ஆகும்.

நாம் புரியும் தொழிலானது நம்முடைய அடையாளமாகவும், நமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஊன்றுகோலாகவும் விளங்குகின்றது.

எல்லா மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுவான கனவு, அவன் செய்யும் தொழிலில் முன்னுக்கு வருவது என்பது தான். ஒருவன் தொழிலில் வெற்றி அடைவது என்பது வாழ்க்கையில் வெற்றி அடைவதன் ஒரு முக்கிய பகுதியாகும்.

செய்யும் தொழிலில் முன்னேற்றம் பெற கிரகங்களின் பங்கும் அவசியமாகிறது. அதன்படி, பிலவ வருடத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்? என்பதை பார்ப்போம்.

  • கடகம்
  • சிம்மம்
  • கன்னி
  • விருச்சிகம்
  • தனுசு
  • கும்பம்
  • மீனம்

மேற்கூறிய ராசிகள் யாவருக்கும் இவைகள் பொதுப்பலன்களே. அவரவர்களுக்கு நடைபெற்று கொண்டிருக்கும் திசாபுத்திகளுக்கு ஏற்ப பொதுப்பலன்களில் மாற்றம் உண்டாகும்.

பிலவ புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் – 2021 ராசி வரவு – செலவு பலன்

எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்..

Post Views: 268
Total
6
Shares
Share 6
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
Ingenuity வெற்றிகரமாக 39 நொடிகள் செவ்வாயில் பறந்து வரலாற்று சாதனை

Ingenuity வெற்றிகரமாக 39 நொடிகள் செவ்வாயில் பறந்து வரலாற்று சாதனை

  • April 20, 2021
View Post
Next Article
இன்று CSK vs KKR ல் 3வது தொடர் வெற்றியை பெறுமா சென்னை ?

இன்று CSK vs KKR ல் 3வது தொடர் வெற்றியை பெறுமா சென்னை ?

  • April 21, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.