Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிக்கும் 800 திரைப்படத்தின் ஒரு கண்ணோட்டம் !!

  • October 14, 2020
  • 411 views
Total
6
Shares
6
0
0

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிக்கும் 800 திரைப்படத்தின் ஒரு கண்ணோட்டம் !!
IMAGE SOURCE

இலங்கையின் சுழல் பந்து வீச்சாளரின் கிரிக்கெட் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் உருவாகும் திரைப்படம் தான் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 800.

இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி தயாராக உள்ளார். எனது பந்து வீச்சு வெளிப்பாடுகளுக்கு விஜய் சேதுபதி சரியான கதாபாத்திரம். அவர் இதை சரியாக செய்வார். விஜய் சேதுபதியை நம்புவதாக முத்தையா முரளிதரன் கூறினார்.

விஜய் சேதுபதி
IMAGE SOURCE

விஜய் சேதுபதி படத்தில் தனது கதாபாத்திரத்தில் நடிப்பதைப் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ப்ரீ-ஷோ கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் முரளிதரன் பேசிய போது, ஸ்கிரிப்ட் தயாரானதும், இந்த படத்திற்கு சிறந்த பொருத்தம் வேறு யாருமல்ல, விஜய் சேதுபதி தான் என சொன்னார்கள். அவர் மிகவும் திறமையான நடிகர் விஜய் சேதுபதி மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பதால் நான் அவரை முழுமையாக நம்புகிறேன். விஜய் சேதுபதி நிச்சயமாக படத்திற்காக பல அதிசயங்களைச் செய்வார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று சொன்னார்.

விஜய் சேதுபதி
IMAGE SOURCE

விஜய் சேதுபதி முரளிதரனின் கதையை சொல்லும் போது அவருடன் நேரத்தை செலவிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார். அவரது நிஜ வாழ்க்கை ஆளுமையை நான் விரும்புகிறேன். ஏனென்றால் ரசிகர்கள் அவரை களத்தில் போட்டிகளில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் மிகச் சிலருக்கு முரளிதரனின் ஆளுமையை களத்தில் இருந்து தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு பண்பான மனிதர், அவருடைய கதையைச் சொல்ல வேண்டும், என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.

800, கிரிக்கெட்டின் வேகமான மற்றும் வேடிக்கையான வாழ்க்கை வரலாறு சித்தரிப்பு திரைப்படம். மற்றும் வழக்கத்திற்கு மாறான கதை. இப்படம் இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் படமாக்கப்பட உள்ளது. படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கி 2021 ஆம் ஆண்டின் இறுதியில் படம் வெளியிடப்பட உள்ளது.

இந்த படம் முதன்மையாக தமிழில் தயாரிக்கப்படும், மேலும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும், இந்தி, பெங்காலி மற்றும் சிங்கள மொழிகளிலும் டப்பிங் செய்யப்படும். ஆங்கில வசனங்களுடன் ஒரு சர்வதேச பதிப்பும் திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் லாபம் டிரெய்லர்

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

இது போன்று மேலும் பல சினிமா தகவல்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

wall image

Post Views: 411
Total
6
Shares
Share 6
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
F1 Crash

F1 : உலகின் அதிவேக தரைப்பந்தயத்தின் மிக மோசமான விபத்துக்கள் – 2

  • October 14, 2020
View Post
Next Article
பராமரி

வீட்டை பராமரிக்கும் போது நீங்கள் விடும் 8 சிறிய தவறுகள்

  • October 14, 2020
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.