Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
உப்பு

எந்த நாட்களில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்?

  • August 27, 2021
  • 336 views
Total
2
Shares
2
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம். 

இன்று வெள்ளிக்கிழமை.. தவறாமல் உப்பை வாங்கி வீட்டில் வையுங்கள்.

நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பு எவ்வளவு அவசியம் என்பதை உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நமக்கு உணர்த்துகிறது. ஊறுகாய் முதல் மனிதவுடல் வரை பக்குவப்படுத்திட உப்பே மூலப்பொருளாக இருக்கிறது. உப்பு எந்த வகைகளில் பிரார்த்தனைக்கு பயன்படுகிறது என்பதை பார்த்தால் வியப்பாக இருக்கும்.

கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமியின் அம்சமாக உப்பு சொல்லப்படுவதால் தான் உப்பைச் சிந்தக்கூடாது. உப்பை காலில் மிதிக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

உப்பை கடனாக கொடுக்கக்கூடாது என்பது இன்றும் உள்ள வழக்கம். உப்பைக் கொடுத்தால் அந்த இடத்திலிருந்து மகாலட்சுமி நீங்கிவிடுவாள் என்பது ஐதீகம்.

திருஷ்டி கழித்து விடவும் மிளகாயுடன் உப்பு, மிளகு சேர்த்து வெள்ளிக்கிழமை, அமாவாசை தினங்களில் இரவில் அடுப்பிலிட்டு வாசலில் போடும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

பிறந்த குழந்தைக்கு சர்க்கரை, உப்பு தண்ணீர் ஊற்றுவது தொடங்கி இறந்த உடலை பக்குவப்படுத்துவது வரை மனித வாழ்வில் உப்பு பெரும்பங்கு எடுத்துக்கொள்கிறது.

Why Should We Bring Salt On Diwali - Diwali English 2017 | DailyHunt
image source

செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்த கடலில் தான் உப்பும் கிடைக்கிறது. அதனை வெள்ளிக்கிழமை வாங்குவது நல்லது.

எனவே தான் கிரகப்பிரவேசத்தின் போது புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது.

லட்சுமிக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை ஆகும். அந்த நாளில் லட்சுமிக்கு அம்சமாக விளங்கும் உப்பை வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் என்றும் நிறைந்து இருக்கும். அதனால் உப்பை கல் உப்பாக வாங்கி வீட்டில் வைத்திருப்பது நல்லது.

Laxmi goddess beautiful new wallpapers | HD Wallpapers Rocks
image source

வீட்டில் பணவரவு அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 மணி முதல் 1.15க்குள்ளும், இரவு 8.00 மணி முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வர வேண்டும்.

இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர, செல்வச் செழிப்பு அதிகரிக்கும். கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும். எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ, அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.

உப்பால் மனிதர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

குளிக்கும்போது நீரில் உப்பை கலந்து குளித்தால் உங்களை அண்டியிருக்கும் கெட்ட சக்திகள் விலகிப் போவதை கூட உங்களால் உணர முடியுமாம். உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்தி கொண்டது.

செவ்வாய்க்கிழமை முருகனுக்குரிய நாள் விரதம் இருப்பது எப்படி?

wall image

Post Views: 336
Total
2
Shares
Share 2
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
முத்தையா

முத்தையா முரளிதரன் சுட்டிக் காட்டும் அந்த இரண்டு துடுப்பாட்ட வீரர்கள்.!

  • August 26, 2021
View Post
Next Article
10 கோடி

10 கோடி பார்வைகளைக் கடந்த ரஹ்மானின் ‘பரம் சுந்தரி’

  • August 27, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.