Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

சனியை போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை !!

  • May 2, 2020
  • 340 views
Total
0
Shares
0
0
0

நவகிரக சனிபகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார்.  ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர்,  பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது.

இவரை பொருத்தவரை அனைவரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம  வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில்  இவருக்கு இணை இவரே. அதேபோல் கஷ்ட நஷ்டங்களை  கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார்.

அதனால்தான் சனியை போல கொடுப்பாரும் இல்லை,  கெடுப்பாரும்  இல்லை என்று கூறுவார்கள்.

சனியின் வேறு பெயர்கள் :கதிர்மகன், மந்தன், காரி,  கரியவன், சௌரி, மேற்கோள், முதுமகன், பங்கு,  நீலன், முடவன், நோய், முகன்.

பரிகாரங்கள் :தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில்  நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை  செய்து வரலாம். வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து  சிவபெருமானுக்கு  சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில், தேய்பிறை  அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச்  செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு,  விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.  சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

மந்திரம் : திரைகடல் சூழம் பூமி சேர்த்திடும் உயிர்கட் கெல்லாம்
நிறைதரும் யோக போகம் நீடிய மனைவி இன்பம்
தரைபுகழ் வாகனங்கள் தக்கதோர் சுகத்தை நல்கும்
மறைமொழி புகரின் பொற்றாள் மலரடி தலைக்கொள்வோமே.
சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி  வழிபாடு செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்! சச்சரவின்றிச் சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

image source:https://www.toptamilnews.com/sani-bhagavan

Post Views: 340
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
இல்லத்தரசிகளே, ஊரடங்கில் வேலைச்சுமை அதிகமாக உள்ளதா?

இல்லத்தரசிகளே, ஊரடங்கில் வேலைச்சுமை அதிகமாக உள்ளதா?

  • May 2, 2020
View Post
Next Article
கனவுகளும் பலன்களும் பகுதி 3

கனவுகளும் பலன்களும் பகுதி 3

  • May 2, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.