புதியதாக வரப்போகும் மொபைல் ஸ்மார்ட் போன்கள் – 2020
உலகத்தில் யாரிடம் தான் மொபைல் போன்கள் இல்லை. அனைவரிடமும் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய போன்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது வாருங்கள் 2020 ல் புதியதாக வரப்போகும் மொபைல் ஸ்மார்ட் போன்களை இங்கு பார்போம். நீங்கள் எந்த போன்களை விரும்புகிறீர்கள்? வாருங்கள் உள்ளே சென்று பார்போம்.
Oneplus z or Lite

Oneplus z or Lite இது ஒரு நடுத்தரமான மொபைல் இதை முன்பு இருந்து சொல்லி கொண்டு இருந்தார்கள் 2019 இல் வர போகிறது என்று இப்பொழுது முடிவு ஆகி விட்டது Oneplus z or Oneplus Lite இது வருகிற ஜூலை மாதம் தான் வர போகிறது. என்று எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள் இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால் 6.4 to 6.5-inch flat screen triple-camera 48MP
Apple i Phone 12

Apple i phone 12, Apple i phone 12pro , Apple i phone 12max இப்படி 03 மொபைல் போன்கள் வர போகிறது என்று அறிவித்து உள்ளார்கள் இந்த மூன்று மொபைல் களிலும் A14 பயானிக் என்ற ஒரு புதுவிதமான ப்ரோசர் வர போகுதாம். அதும் இல்லாமல் 12pro கேமராவில் 108 Mega pixel வர போகுதாம் பொறுத்திருந்து பார்போம் இது செப்டெம்பர் மாதம் வெளி வர இருக்கிறதாம்.
Redmi 9 Series

Redmi Note 9 / Redmi 09 / Redmi 09 A
இந்த போன்கள் மார்ச் மாதம் வெளிவர இருந்தது கொரோனா காரணமாக தள்ளி போடப்பட்டது இப்போது ஜூலை மாதம் இந்த மூன்று போன்களும் ஒன்றாக வெளியிட இருக்கிறார்களாம்.
Realme x3 Series

இதிலும் மூன்று போன்கள் வெளிவர இருக்கிறது Realme x3 series , Realme x3Pro , Realme x3 Zoom Realme x3 zoom இல் wireless charger வரும் என்றும் சொல்கிறார்கள் இதிலும் மூன்று போன்களும் செப்டம்பர் மாதம் வெளியிட இருக்கிறார்களாம்.
Infinix Hot 9

Infinix Hot 8 இதற்கு முன்பு வந்த மொபைல் போன் இது இன்னும் இதை வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு இன்னும் மவுசு அதிகம்.
Infinix Hot 9 இது ஜூன் மாதம் வெளிவர இருக்கிறது இது கூடவே Iinfinix Note 7 என்னும் இன்னும் ஒரு மொபைல் வெளியிட இருக்கிறார்களாம்.
Poco F2

இது ஏற்கனவே வந்துவிட்டது அதன் அடுத்த F2 Pro / Poco M2 இந்த மொபைல்கள் எல்லாம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தான் வெளியிட இருக்கிறார்களாம்.
Samsung A & M Series

Samsung இது போல் 10 மொபைல்கள் வெளியிட போகிறார்களாம்
M21 / M21 M31 M41 M51 இது எல்லாம் ஏற்கனவே வந்து விட்டது அதே போல் இன்னும் பத்து வெளியிட போகிறார்களாம்.Samsung இல் இன்னும் வேற என்ன என்ன வர போகிறதோ?
Oppo Find X2

இது கடந்த ஏப்ரல் மாதம் வெளி வர இருந்தது. கொரோனா காரணமாக இந்த மொபைல் அடுத்த மாதம் வெளியிட இருக்கிறார்களாம். இதன் உயரம் 6.7-inch
Google Pixel 4 / 4 A

இதுவும் மிகவும் குறைந்த விலையில் வெளிவர இருக்கிறது இதன் Google Pixel 4 ஏற்கனவே வந்து விட்டது Google Pixel 4 A இன்னும் வெளியீட்டு திகதி அறிவிக்கபடவில்லை.
இதே போன்ற வேறு தொழில்நுட்பத் தகவல்களுக்கு
image source:https://www.soyacincau.com/2019/11/27/honor-view-30-pro-and-9x-pro-global-availability/