Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
நெயில் பொலிஷ்

நெயில் பொலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை..!

  • October 27, 2021
  • 168 views
Total
8
Shares
8
0
0
The Office Chic: Quo by ORLY MegaPixel FX Nail Polish Helps You Sparkle  Through the Snow | Review, Photos & Swatches + Holiday Countdown Day 3
iMAGE SOURCE

கை மற்றும் கால் விரல்களின் நகங்களை நெயில் பொலிஷ் கொண்டு அழகுப்படுத்தி பார்ப்பது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருக்கிறது.

உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நெயில் பொலிஷ்களை தீட்டி அழகு
பார்ப்பார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் வாசனையும் பலருக்கு பிடிக்கும். அதனை நுகர்ந்து பார்த்து ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் நெயில் பொலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதை பலரும் அறிவதில்லை. அதன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும்.

கூடுமானவரை நெயில் பொலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பொலிஷ்களை பயன்படுத்தும் போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும்.

அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட்,டோலுன் போன்ற இரசாயனங்கள் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

மென்மை தன்மையை தக்கவைப்பதற்கும் நிறங்களின் பொலிவுக்கும் டோலுன் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.

தொடர்ந்து பயன்படுத்தும் போது நரம்பு மண்டலம் மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும்.

தலைவலி, மயக்கம், தலைச்சுற்று. குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.

நக பொலிஷ்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு பார்மாலிடிகைடு எனும் இரசாயனம் சேர்க்கப்படுகிறது.

ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நக பொலிஷை தவிர்ப்பது நல்லது. தோல் நோய்கள், மன அழுத்தம்.புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிவிடும்.

டிபூட்டல் பத்தாலேட் என்ற இரசாயனம் சாயங்கள் மற்றும் பெயிண்டிங் போல செயல்பட்டு நக பொலிஷுக்கு பொலிவு சேர்க்கும் தன்மை கொண்டது. இதுவும்
நாளமில்லா சுரப்பிகள், சுவாசக் கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

ஆதலால் இத்தகைய இரசாயனங்கள் கலந்த நக பொலிஷ்களை தவிர்க்க
வேண்டும்.

5 பிரீ நெயில் பொலிஷ், 3 பிரீ நெயில் பொலிஷ் போன்ற இரசாயன கலப்பு அதிகம் இல்லாத நெயில் பொலிஷ்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

நகபொலிஷ்களை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் விஷேச நாட்களில் மட்டும் பயன்படுத்தலாம்.அன்று இரவே நகபொலிஷை அகற்றி நகங்களை சுத்தப்படுத்தி விடுவதும் நல்லது.

கருவில் இருக்கும் குழந்தையின் அறிவினை மேம்படுத்தும் விடயங்கள்

wall image

Post Views: 168
Total
8
Shares
Share 8
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
யூடியூப் மியூசிக் இலவச சேவை இனிமேல் இந்த 4 வசதிகளை இழக்கிறது

யூடியூப் மியூசிக் இலவச சேவை இனிமேல் இந்த 4 வசதிகளை இழக்கிறது

  • October 27, 2021
View Post
Next Article
கடல்

கடல் உயிரினங்கள் வாழ உதவும் பவளப்பாறைகள்..!

  • October 28, 2021
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

இந்த அழகு நடைமுறைகள் உங்கள் தோலை பாதிக்கும்..
View Post

இந்த அழகு நடைமுறைகள் உங்கள் தோலை பாதிக்கும்..

கர்ப்பிணி
View Post

கர்ப்பிணிகளுக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சி..!

உங்கள்
View Post

உங்கள் கூந்தலுக்கு சருமத்துக்கு பாதங்களுக்கு செய்யவேண்டியவை..!

தாயும்
View Post

ஒவ்வொரு தாயும் தனது இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை..!

குழந்தை
View Post

குழந்தை வளர்ப்புக் கலை..!

கர்ப்ப
View Post

கர்ப்ப கால சிறுநீர் தொற்று..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.