தற்போது MSI நிறுவனமானது அவர்களின் சமீபத்திய இரண்டு புதிய
notebooks களை அறிவித்துள்ளது. அது தான் ummit E13 Flip Evo மற்றும்
Summit E16 Flip Notebooksகளாகும்.
இந்த இரண்டு notebooksகளும் Summit Series business line வரிசையில் வரவிருக்கும் notebookகளில் ஒன்றாக இருக்கும். எனவே, எம்.எஸ்.ஐ.க்கு flashy கேமிங்
மடிக்கணினிகளைப் (flashy gaming laptops) பற்றி தெரியும், ஆனால்
இந்த இரண்டு புதிய notebooksகளும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டு notebooksகளும் இன்டெல்லின் Tiger Lake processors மூலம் இயக்கப்படுகின்றன.
எனவே இந்த நோட்புக்குகளின் காணப்படும் மிகப்பெரிய சிறப்பம்சம்
இந்த நோட்புக்குகளில் உள்ள display ஆகும்,
இந்த displayகளின் புதிய aspect ratio 16:10 ஆகும்.MSI நிறுவனத்தின் படி, இது 10 சதவிகிதம் அதிகமான visible screen space ஏற்படுத்தும்.எனவே இது வணிக
பயனர்களுக்கு ஒரு நல்ல அம்சமாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது,
எனவே இந்த screen space ஒரு பயனருக்கு எளிதாக scroll பன்னவும்,
பலதரப்பட்ட பணிகளை (multitask களை) செய்வதற்கும் எளிதாக்குகிறது.எனவே இந்த புதிய நோட்புக்குகள் அனைத்தும் MSI நிறுவனத்தின் MPP 2.0 stylus (the MSI pen)உடன் compatible ஆக உள்ளன.அத்துடன் இந்த MPP 2.0 stylus (the MSI pen)ஐ 4,096 pressure levelsல் வைத்திருக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
முந்தைய Summit Seriesஐ போலவே, இந்த இரண்டு புதிய மாடல்களின்
Remote Meetingsகாக வடிவமைக்கப்பட்ட சில அம்சங்களையும் இதில்
காணமுடிகின்றது.
எனவே அந்த அம்சங்கள் “noise-reduction” camera (with a physical shutter as well as a keyboard kill switch) மற்றும் audio noise cancellation போன்றவை ஆகும். MSI நிறுவனத்தின் படி இந்த இரண்டு நோட்புக்குகளும் 20 மணிநேர பேட்டரி ஆயுளை(20 hours of battery life) எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.
எனவே E13 Flip Evo இன்டெல்லின் Evo programனால் சான்றளிக்கப்பட்ட Model ஆக இது இருக்கும்.மேலும், இந்த E16 Flip notebook அதன் தோற்றத்தில் இந்த
notebook இன் workstation device போன்றதாகும். அத்துடன் இந் நிறுவனத்தின் படி notebook ல் Nvidia நிறுவனத்தின் latest graphics cardயும்
கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மடிக்கணினியை எப்போதும் சார்ஜ் போட்டுக் கொண்டே வேலை செய்யலாமா?