மைக்ரோசாப்ட் மேக் மற்றும் ஆபிஸ் எல்.டி.எஸ்.சி (Office LTSC ) (நீண்ட கால சேவை சேனல்) க்கான ஆபிஸ் 2021 (Office 2021 version) பதிப்பின் முன்னோட்டத்தை(preview) வெளியிட்டுள்ளது.
எனவே இந்த Office LTSCயானது வணிக வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த versions இரண்டும் perpetual versions ஆகும்.எனவே உங்களுக்கு subscriptions அல்லது cloud தேவைப்படாது.
எனவே மைக்ரோசாப்ட் முதலில் ஆபிஸ் 2021 க்கான தனது திட்டங்களை பிப்ரவரியில் அறிவித்தது. மேலும், மைக்ரோசாப்ட் படி, விண்டோஸ் பயனர்களுக்கு preview ஆனது available ஆக காணப்படாது,எனவே ஒரு விண்டோஸ் பயனர் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இதை கவனித்துக் கொள்ள முடியும்.
எனவே இந்த 2021 ஆபிஸ் பதிப்பு ஆப்பிள் சிலிக்கான் மற்றும் இன்டெல் சார்ந்த மேக்ஸை ஆதரிக்கிறது. இந்த 2021 ஆஃபீஸ் பதிப்பைப் பயன்படுத்த நீங்கள் குறைந்தபட்சம் 4 ஜிபி ரேம் மற்றும் 10 ஜிபி சேமிப்பு இடத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் படி,இந்த preview period காலத்தில் புதிய அம்சங்களுடன்(features) மாதாந்திர புதுப்பிப்புகளை (monthly updates) நீங்கள் சரிபார்க்கலாம்.எனவே தற்போதைய மேம்பாடுகளைப்(improvements) பார்த்தால்
Line Focus, this feature removes distractions to let Word users move through a document line by line.
XLOOKUP, an Excel feature that lets you find things in a table or range by row.
Dynamic array support in Excel, which has new functions for dynamic arrays in spreadsheets.
Record a slide show with narration in PowerPoint.
எனவே மேலே உள்ள அனைத்து புதிய அம்சங்களும் விண்டோஸில் சேர்க்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்டின் ஆபிஸ் எல்.டி.எஸ்.சி மாறுபாடு (Office LTSC variant) இருண்ட பயன்முறை ஆதரவு (dark mode support) மற்றும் அணுகல் மேம்பாடுகள்(accessibility improvements ) போன்றவற்றை நம்மால் கவனித்துக் கொள்ள முடியுமாகின்றது.