கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் அறிமுகம் ஆனவர் மாதவன்.
இவர் 1999ல் சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார்.
இந்நிலையில் மகனின் 16 ஆவது பிறந்தாளுக்கு வாழ்த்துக் கூறியுள்ள மாதவன்
மகனின் தோழன் போன்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு
நான் நன்றாக இருக்கும் எல்லாவற்றிலும் என்னை முந்தி பொறாமை படுத்தியதற்கு நன்றி.
என் இதயம் பெருமிதம் கொள்கிறது நான் உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என் மகனே.
நாங்கள் உங்களுக்கு வழங்குவதை விட இந்த உலகத்தை நீங்கள் சிறந்த இடமாக மாற்ற முடியும் என என்று நம்புகிறேன். நான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தந்தை என பதிவிட்டுள்ளார்.