Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

ரஜினியின் பஞ்ச் டயலொக்குகளும் மார்க்கெட்டிங் மந்திரமும்!!

  • May 2, 2020
  • 311 views
Total
0
Shares
0
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!

Punch  01  நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் ( படம் பாபா ) இது அவரின் அரசியல் பிரவேசத்தை பற்றியே  அன்று விபரிக்கப்பட்டது ஆனால் இன்றே  அனைவராலும் அலசப்படுகிறது.

Punch  02  அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி அசராம அடிக்கிறது  இந்த பாபாவோட பாலிஸி ( படம் பாபா ) அரசியல் பிரவேசத்தின்பின் தான் எவ்வாறெல்லாம்  கொள்கைகளை பரப்பப் போகிறார் என்று  அன்றே பட்டும் படாமலும் சொல்லிவிட்டார் ரஜினி!

Punch  03  –   நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை  சொன்னா மாதிரி( படம் பாட்ஷா ) இது அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு  வருகின்ற Punch இதனை அரசியல் பிரசாரங்களிலும்  பயன்படுத்தி மக்கள் மனதை ஈர்த்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Punch  04  –    என் வழி! தனி வழி! ( படம் படையப்பா ) ஆகமொத்தத்தில் அவர் வழி என்ன ?  என்பதை யாருக்கும் கண்டுபிடிக்கமுடியாமலேயே  இருக்கிறது அரசியல் தலைவர்களுக்குதலை வலி தான்!       

Punch  05 – நான் தட்டிக் கேட்பேன் ஆனா கொட்டிக் கொடுப்பேன்!( படம் தர்மத்தின் தலைவன் ) இது மக்கள் மனதை கவர்வதற்காக அன்று  சொல்லப்பட்ட பிரபல்யமான Punch ஆனால்  அவர் தட்டியோ / கொட்டியோ இல்லாமல்  கெட்டியான இடத்தில் இருந்தால் போதும்!

Punch 06  –  ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான் ( படம் அருணாச்சலம் ) இது பா.ஜ.க சொல்றான் நான் செய்றன்! என்பது போலவே உள்ளது. அவர் பாரதிய ஜனதா கட்சியின்  ( பா.ஜ.க ) பக்கம் சார்பாக உள்ளார் என விமர்சிக்கப்படுகிறது. 

இது நடிகர் ரஜினிகாந்தின் சில பஞ்சுக்களே punch அதன் அர்த்தம் நம்மவர்களுக்கு இப்போது நன்கு புரிந்திருக்கும்!இப்படிக்கு உங்கள் அன்பின் இணைய நண்பி -திவ்யா விஸ்வலிங்கம்-       

image source:https://twitter.com/rajinists/status/611904007574044672

Post Views: 311
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

  • May 2, 2020
View Post
Next Article
கல்லூரி நட்பு!!

கல்லூரி நட்பு!!

  • May 2, 2020
View Post
You May Also Like
ஒலிம்பிக்
View Post

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.