Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
லிப்ட்

நடிகர் கவின் நடிப்பில் லிப்ட் திரைப்பட விமர்சனம்..!

  • October 3, 2021
  • 151 views
Total
16
Shares
16
0
0
lift movie download 720p 1080p isaimini tamilrockers kuttymovies moviesda  tamilyogi isaidub telegram masstamilan tamilplay - Karmasangram
image source

நடிகர் கவின் ராஜ் நடிகை அம்ரிதா நடிப்பில் உருவான படம் தான் லிப்ட்

கவின் சென்னையில் உள்ள ஐடி கம்பனியில் டீம் லீடராக பணியாற்றுகிறார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் நாயகி அம்ரிதா. அம்ரிதாவிற்கு கவின் மீது காதல் ஏற்படுகிறது.  

கம்பெனியில் ஒரு முக்கிய வேலை இருப்பதால், கவின் தனியாக இரவு ஆபீஸ்ஸில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கின்றார்.

வேலை முடிந்த பிறகு கவின் லிப்டில் ஏறுகிறார். அப்போது லிப்டில் சில பயங்கரமான விஷயங்கள் நடக்கின்றன. இதனால் அவரால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை.

அதே நேரம் நாயகி அம்ரிதாவும் அலுவலகத்தில் ஒரு அறையில் சிக்கி இருக்கிறார் கவின் அவரை காப்பாற்றி விடுகிறார். ஆரம்பத்தில் கவின் தான் கதவை மூடி இருக்கிறார் என்று சந்தேகப்படும் அம்ரிதா, பின் அவரை புரிந்து கொள்கிறார்.

Tamil Movie Reviews | Tamil Cinema Reviews | Latest Tamil Films
image source

ஐடி ஊழியர்களுக்கு உள்ள வேலை அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சளையும் சொல்லி இருக்கிறது இந்த படம்.

இருவரும் படி வழியாக போக முயற்சிக்கிறார்கள். அப்போதும் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இறுதியில், அவர்கள் வெளியே சென்றார்களா? இல்லையா? முன்பு இந்த அலுவலகத்தில் என்ன நடந்து இருக்கிறது ?என்பதை திகில் கலந்து சொல்லி இருக்கும் படம் தான் லிப்ட்.

படத்தில் ஒரே பாடல் தான். மொத்தத்தில் லிப்ட் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

M Tamilselvan on Twitter: "Kavin Anna post fans @Kumaresh_Design super  semma woww 🔥🔥🔥😍😍😍❤❤❤ @Kavin_m_0431 #kavin #Lift… "
image source

இந்திய சினிமாவில் மைக் டைசன்

wall image

Post Views: 151
Total
16
Shares
Share 16
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
இந்த 10 அசாதாரண அழகு நடைமுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இந்த 10 அசாதாரண அழகு நடைமுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

  • October 3, 2021
View Post
Next Article
கூகிள் புதிய டார்க் மோட் டெஸ்க்டாப்பிலும் கிடைக்கிறது..!

கூகிள் புதிய டார்க் மோட் டெஸ்க்டாப்பிலும் கிடைக்கிறது..!

  • October 4, 2021
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.