சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவோம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளுவோம்
கொத்தமல்லி போன்ற புராதன மூலிகை பானத்தை ஒரு நாளைக்கு பலமுறை சூடாக அருந்துங்கள்.
ஒவ்வொரு நாளும் உப்பு கலக்கப்பட்ட நீரினால் தொண்டையை பல முறை கழுவவும்
நீராவியை ஒரு நாளைக்கு பலமுறை எடுத்து கொள்ளவும்
எந்நேரமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளும் வகையிலான சரியான உணவு முறைக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்
எந்நேரமும் முககவசத்தை அணியுங்கள்
இரு நபர்களுக்கு இடையே ஒரு மீட்டர் விடக்கூடிய இடைவெளியைப் பேணவும்
ஏதேனும் இடம் ஒன்றிற்கு உள்நுழையும் போதும் வெளியேறும் போதும் எந்நேரமும் சவர்க்காரமிட்டு கைகளை கழுவும்
துவாய் உணவுத்தட்டு கோப்பை ஆடை போர்வைகள் என்பவற்றை பொதுவாக உபயோகிக்க வேண்டாம்
உணவுப்பண்டங்களை பகிர்ந்து உண்ணுதல் சுகாதார ஆபத்தானது என்பதை கவனத்தில் கொள்ளுங்ள்
நீங்கள் உங்களது கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் மனதில் வைத்து முன்மாதிரியாக நடந்து கொள்ளுங்கள் நடமாடத்தை முடியுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள்
தேவையின்றி ஒன்று கூடுவதை தவிர்க்கவும்
விருந்துகள் நடாத்துதல் மற்றும் அவற்றிற்கு பங்கு கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கின்ற புகைப்பிடித்தல் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிருங்கள்
உங்களது பொறுப்பற்ற நடத்தை குழந்தைகள் மனைவி பெற்றோர் உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் சுகாதார அபாயமாகும்
இது போன்ற கோவிட் -19 , உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுகாதாரம் பகுதிக்கு செல்லுங்கள்.