தண்ணீர் பருகுவதற்கு தண்ணீர் போத்தல்கள் கைவசம்
இருப்பது அத்தியாவசியமாகும்.
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
அன்றாடம் வெளியே செல்பவர்களுக்கு மற்றும் தங்கள் வேலைகளில்
அதிகநேரம் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒரு தண்ணீர் போத்தல் கட்டாயம் கையில் இருப்பது நல்லது.
இன்றைய காலத்து வாகன ஓட்டுனர்கள் ஆக இருக்கட்டும், எந்த ஒரு குளிர்ப்பதனபடுத்தப்பட்ட அறையிலே வேலை செய்கின்ற அலுவலர்களாக இருக்கட்டும்,அல்லது வேறு எந்த ஒரு வேலை செய்பவராக இருந்தாலும் மாணவர்களுக்குக் கூட தினமும் அதிக அளவு தண்ணீர் பருகுவதற்கு தண்ணீர் போத்தல்கள் கைவசம் இருப்பது அத்தியாவசியமாகும்.
பலரும் பிளாஸ்டிக் போத்தல்களை தற்பொழுது தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
ஏனெனில் வெயில் அல்லது சூழலில் இருக்கின்ற சூட்டுக்கு பிளாஸ்டிக்கில்
இருக்கின்றன சாயப் பொருட்கள் பிரிவுக்குட்பட்ட தண்ணீரில் கலந்து தண்ணீரில் சுவை மாறுவதுடன் தண்ணீரானது விஷத்தன்மை குறைவதால் உடலில் கேன்சர் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாட்டில் எப்படி இருந்தாலும் நமக்கு உள்ளே இருக்கின்ற தண்ணீர் சுத்தமாக இருந்தால் போதும் தானே.
ஆக தண்ணீர் பாட்டிலை சுத்தப்படுத்தும் தன்மையை
கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ?
Larq நிறுவனமானது தயாரித்துள்ள UV-C LED தொழில்நுட்பத்தைக் கொண்ட தண்ணீர் பாட்டில் இந்த தண்ணீர் பாட்டிலில் யு எஸ் பி சார்ஜ் போடும் வசதி உள்ளது.
இதில் நிரப்பபடுகின்ற தண்ணீரை இந்தப் பாட்டில் தானாகவே சுத்திகரித்துக் கொள்ளும். இந்த போத்தலை கழுவக் என்ற கஷ்டம் கூட நமக்கு இல்லை அதனையும் இந்த போத்தல் தானாகவே செய்து கொள்ளும்.
image source:https://www.androidguys.com/reviews/accessory-reviews/larq-bottle/