Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
செவ்வாய்

செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு..!

  • November 24, 2021
  • 141 views
Total
5
Shares
5
0
0
Photos Show European Mars Probe Crashed, May Have Exploded
image source

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களின் மனதில் தனி இடம்உண்டு. அது ஜாதகம் ஆனாலும்சரி, விஞ்ஞானமானாலும் சரி.இந்தக் கிரகம் பல தசாப்தங்களுக்கு
முன்னரே அறிவியல் பூர்வமாக அறிமுகமானதுதான்.என்றாலும் இன்றும் ஆர்பிட்டர்களும் ரோவர்களும் அக்கிரகத்தில் தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா, சீனா,இந்தியா என விண்வெளியில் வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட விண்வெளியில் பாலபாடம் பயின்று கொண்டிருக்கும் நாடுகளும் செவ்வாய் கிரக ஆய்வில் ஆர்வம் காட்டுகின்றன.

செவ்வாய் கிரக மலைகளையும் .வளிமண்டலத்தையும், ஏன் புயலைக் கூட
புகைப்படங்களாக நாம் பார்த்திருக்கிறோம். ஆனால்,செவ்வாயில் ஏற்பட்ட நிலச்சரிவை? ஆம், அதையும் ஐரோப்பிய விண்வெளி முகமை புகைப்படங்களாக எடுத்து. இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது.

எக்ஸோமார்ஸ் டிரேஸ் காஸ் ஆர்பிட்டரால் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், செவ்வாய் கிரகத்தின் 35 கி.மீ. பள்ளத்தாக்கு ஒன்றில் 5 கி.மீ. நீளத்துக்கு நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. நிலச்சரிவு என்பது குறிப்பிட்ட சுற்றுச் சூழல் நிலைமைகளின் கீழ் நிகழும் செயல்முறை ஆகும்.

Exomars" transferred the first pictures from a new orbit
image source

பூமியைப் போல செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு பல்வேறு வடிவங்கள் மற்றும்
அளவுகளில் ஏற்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட நிலச்சரிவானது சமீபத்திய நிகழ்வு அல்ல என்பது தெரிய வந்தாலும், அது எப்போது ஏற்பட்டது என்பதை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என ஐரோப்பிய விண்வெளிமுகமை தெரிவித்துள்ளது.

டிஜிஓ எனப்படும் இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தை அடைந்தது. 2018இல்
தனது முழு அறிவியல் பணியைத் தொடங்கியது. இந்த ரோவர் கண்ணைக்
கவரும் புகைப்படங்களை அனுப்புவதுடன்,கிரகத்தில் நீர் இருக்கும் இடம் குறித்த வரைபடத்தையும் உருவாக்குகிறது.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் செவ்வாய் கிரக நிலச்சரிவு பதிவு வைரலாகியது. புகைப்படம் வெளியானவுடனேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்தன.

பூமியை நெருங்கி வரும் சிறுகோள்களைக் கண்டறியும் ரேடார்

wall image

Post Views: 141
Total
5
Shares
Share 5
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
மனிதனுக்கு

மனிதனுக்கு முன்னர் மனிதத்தை இறக்க விடாதீர்கள்..!

  • November 23, 2021
View Post
Next Article
தாயும்

ஒவ்வொரு தாயும் தனது இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை..!

  • November 24, 2021
View Post
You May Also Like
செவ்வாய்
View Post

செவ்வாய் கிரக பாறைகள் படிந்திருக்கும் உண்மைகள்..!

பூமி
View Post

பூமியை நெருங்கி வரும் சிறுகோள்களைக் கண்டறியும் ரேடார்..!

வைபர்
View Post

வைபர் என்ற ரோவரை நிலவில் பனிக்கட்டிகளைத் தேடி நாசா 2023 ஆம் ஆண்டு அனுப்பவுள்ளது ..!

ஸ்பேஸ்
View Post

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் தனியாருக்கான முதலாவது விண்வெளி சுற்றுப்பயணம்

நாசா பெர்சவியரன்ஸ்  வெற்றிகரமாக 1வது பாறை மாதிரியை எடுத்தது
View Post

நாசா பெர்சவியரன்ஸ் வெற்றிகரமாக 1வது பாறை மாதிரியை எடுத்தது

செவ்வாய் கிரக போலியில் 1 வருடம் சம்பளத்துடன் வாழ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
View Post

செவ்வாய் கிரக போலியில் 1 வருடம் சம்பளத்துடன் வாழ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

செவ்வாய்
View Post

செவ்வாய் கிரக பயணம்.. தயாராகும் நாசா.!

ஏழு வயது சிறுமி 7 சிறுகோள்கள்களை கண்டுபிடித்து இளம் வானவியலாளரானர்
View Post

ஏழு வயது சிறுமி 7 சிறுகோள்கள்களை கண்டுபிடித்து இளம் வானவியலாளரானர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.