Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
குழந்தை

குழந்தைகளை தாக்கும் தொற்றுநோய்கள்..!

  • September 8, 2021
  • 185 views
Total
10
Shares
10
0
0

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90 சதவீதம் குழந்தைகளின் பாதுகாப்பில் சரியான கவனம் இல்லாததால் நிகழ்கிறது.உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை இது.

சளி-இருமல்

Your Guide to Baby and Toddler Coughs | Pampers UK
image source

வைரஸ் பக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராகப் போராடுவதால் ஏற்படும் பாதிப்பு தான் சளி மற்றும் இருமல், காற்று மற்றும் தண்ணீரில் உள்ள மாசு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உணவு ஊட்டுதல் போன்ற காரணங்களால் தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும்.

காய்ச்சல்

Differences Between RSV, Flu and Pneumonia – Cleveland Clinic
image source

இது தொற்று மூலமாகவும் பரவலாம். தொற்று அல்லாமலும் பரவலாம். ஆனால், 90 சதவீதக் காய்ச்சல் தொற்று மூலமாகத் தான் பரவுகிறது. மூக்கடைப்பு மற்றும் மூக்கில் தொடர்ந்து நீர்வடிதல், தொடர்ந்து அழுது கொண்டு இருப்பது போன்ற அறிகுறிகளோடு, காய்ச்சல் சில குழந்தைகளுக்கு வலிப்பைக் கூட ஏற்படுத்தும்.

வயிற்றுப் போக்கு

Baby Diarrhea: Causes, Treatments, and What It Looks Like | Parents
image source

பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு இது. சரியாகக் காய்ச்சி
வடிகட்டப்படாத குடிநீர், மூடி வைக்காத உணவு போன்றவற்றைக் குழந்தைக்குக் கொடுப்பதனாலும், கைகளைக் கழுவாமல் உணவு ஊட்டுவதாலும் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும். சில சமயங்களில் வயிற்றுப் போக்குடன் வாந்தியும் இருக்கும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைபாய்ட் வரலாம்.

அழுக்குப் படிந்த கை விரல் மற்றும் நகங்களுடன் குழந்தைகள் உணவினை அள்ளி உண்ணும் போது கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும்.

சின்னம்மை

Does Smallpox Still Exist and What is It? Dr. Norman Swan - MyDr.com.au
image source

கோடை காலங்களில் இது குழந்தைகளை அதிகமாகத் தாக்கும். நோய்த் தொற்று
உடையவரின் சுவாசக் காற்றின் மூலம் பரவும் என்பதால் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருந்தால் உங்கள் குழந்தையை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும்.

மணல் வாரி அம்மை

Measles: Signs, Symptoms, and Complications
image source

இதுவும் வைரஸ் தொற்று தான். குழந்தையின் முகம், கண்கள் சிவந்து காணப்படும். மூக்கில் நீர் வடியும். தோலில் மணலை அள்ளித் தெளித்தது போல பொரிப்
பொரியாகக் காணப்படும். வாய்ப்புண், வயிற்றுப் போக்கு, நிமோனியா போன்ற
பாதிப்புகள் ஏற்படும். இதுதவிர விட்டமின் ஏ சத்துக் குறைபாடும் காசநோய்
பாதிப்பும் கூட உருவாகலாம்.

மஞ்சள் காமாலை

Jaundice in Babies - Occurrence and Treatment (Personal Experience)
image source

பிறந்து 10 முதல் 15 நாட்கள் ஆன பிறகே குழந்தையின் கல்லீரல் முழுமையான செயல் திறன் பெறும். எனவே, குழந்தையின் உடலில் ஏற்படும் மஞ்சள் நிறமாற்றமானது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிடும்.

ஆனால் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தால் அது மஞ்சள் காமாலை நோயாக இருக்கலாம். ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி என்கிற வைரஸ் மூலமாக ஏற்படுவது மஞ்சள் காமாலை.சுகாதாரம் இல்லாத குடிநீர் மற்றும் உணவு மூலமாக குழந்தைகளுக்கு இது பரவும் என்பதால் இது போன்ற விடயங்களில் கவனம் தேவை.

சிறுநீரக பிரச்சனை

குழந்தைகள் சிறுநீர் மலம் கழித்த பின்னர் சரியாக சுத்தம் செய்யவில்லை எனில் சிறுநீர் தாரையில் கிருமி தொற்று ஏற்படும். இதனால் குழந்தைகளின் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். சிறுநீர் கழிப்பதற்காக உள்ளாடையைக் கழற்றுவதற்கு முன்பாகவே சிறுநீர் கழித்து விடுவார்கள் மேலும் சிறுநீர் கழிக்கும்போது அந்த பகுதியில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.

டெங்கு வருவதற்கான காரணங்கள்- அறிகுறிகள்- தீர்வுகள்

wall image

Post Views: 185
Total
10
Shares
Share 10
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
இந்தியா

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் சமநிலை நோக்கி.!

  • September 7, 2021
View Post
Next Article
செவ்வாய் கிரக போலியில் 1 வருடம் சம்பளத்துடன் வாழ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

செவ்வாய் கிரக போலியில் 1 வருடம் சம்பளத்துடன் வாழ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

  • September 8, 2021
View Post
You May Also Like
காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாவிட்டால் வரும்  பிரச்சனைகள்
View Post

காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாவிட்டால் வரும் பிரச்சனைகள்

உங்கள் உடலில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதைக் காட்டும் 7 அறிகுறிகள்
View Post

உங்கள் உடலில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதைக் காட்டும் 7 அறிகுறிகள்

உடற்பயிற்சி செய்யாமல் எடை இழப்புக்கு பங்களிக்கும் 12 தந்திரங்கள்
View Post

உடற்பயிற்சி செய்யாமல் எடை இழப்புக்கு பங்களிக்கும் 12 தந்திரங்கள்

முதுகு வலி ஏற்பட 7 காரணங்களும் அதற்கான தீர்வுகளும்
View Post

முதுகு வலி ஏற்பட 7 காரணங்களும் அதற்கான தீர்வுகளும்

உடல் சுத்தம் செய்யும்போது நாம் பிழைவிடும் 6 பாகங்கள்
View Post

உடல் சுத்தம் செய்யும்போது நாம் பிழைவிடும் 6 பாகங்கள்

ஊட்டச்சத்து
View Post

ஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்..!

டெங்கு
View Post

டெங்கு காய்ச்சலா எப்படி அறிவது?

இந்த 6 ஊட்டச்சத்துமிக்க உணவுகளை இப்படி சாப்பிடாவிட்டால் பிரயோசனமில்லை
View Post

இந்த 6 ஊட்டச்சத்துமிக்க உணவுகளை இப்படி சாப்பிடாவிட்டால் பிரயோசனமில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.