Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பிக்பாஸ்

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

  • December 13, 2021
  • 142 views
Total
19
Shares
19
0
0
imman annachi evicted from bigg boss 5 tamil with least votes kamal haasan - Movie Cinema News
image source

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இந்த முறை அனைவருமே நல்ல விளையாடுகிறார்கள் என்பதால் யார் நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தைத் தட்டிச் செல்வார் என தெரியவில்லை.

அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்த கமல்ஹாசன் யார் அந்த கறுப்பு ஆடு கடைசி வரைக்கும் தெரியாமல் போய்விட்டது என்று கமல்ஹாசன் சொல்ல அனைவரும் அமைதியாக இருந்தார்கள். நேற்று வெளியான குறும்படம் பாவனி மற்றும் அபிநய்யின் விளையாட்டுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ராஜுவுடன் கடைசி வரைக்கும் இருப்பேன் என மிகவும் உறுதியாக இருந்த இமான் நேற்று வெளியேறிவிட்டார்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லிக் கொண்டு வரும் எனக்கே இது எதிர்பாராத ஒன்று என இமான் அண்ணாச்சியை பார்த்து கமல்ஹாசன் கூறினார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அண்ணாச்சி என புதிய பட்டத்தையே வழங்கி பாராட்டினார்.

இதுவரை உங்களுடன் இணைந்து நடித்ததில்லை. எனக்கு ஒரு சான்ஸ் வேண்டும் என்று சொல்ல கண்டிப்பா இணைந்து பண்ணுவோம் என உறுதி அளித்து இமானை வழியனுப்பினார் உலக நாயகன்.பிக்பாஸ் வீட்டில் இருந்து பெரிய அண்ணாச்சியாக வெளியேறுகிறீர் என்று கமல்ஹாசன் பாராட்டி தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட அண்ணாச்சிக்கு நிச்சியமாக என உறுதியும் அளித்துள்ளார்.

சிபி காப்பாற்றப்பட்ட நிலையில் எவிக்ஷன்க்கு வந்தார் கமல்ஹாசன். இதில் தாமரை, அக்ஷரா, அபிநய் ஆகியோர் காப்பாற்றப்பட்டதை அடுத்து மீதமுள்ளவர்கள் நிரூப், அமீர் மற்றும் இமான். யார் காப்பாற்றப்படுவார்கள் என்று கமல்ஹாசன் கேட்ட போது நான் காப்பாற்றப்படுவேன் என்று நம்பிக்கையுடன் சொன்னார் அண்ணாச்சி.

ஆனால் இமான் என்கிற எவிக்ஷன் கார்டு காட்டப்பட்டதுமே இமானைப் போலவே பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இமான் போகும் போது என்ன இமான் சொல்லிக்காம போறீங்க? என்று உரிமையுடன் பிக்பாஸ் கேட்ட போது பெரும்பாலான பார்வையாளர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள். தம்பி. உன்னை மறந்துட்டேன் பாத்தியா. மன்னிச்சுடுடே. நல்லா இருடே என்றபடி ஜாலியாகக் கிளம்பினார் அண்ணாச்சி.

அகம் டிவி வழியாக போட்டியாளர்களைச் சந்தித்த அண்ணாச்சி, ஒவ்வொருவருக்கும் தனது பாணியில் தன் அன்பைச் சொன்னது சிறப்பு.

அடுத்த வாரம் அபிநய் அல்லது பாவனி வெளியேறவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்பாராததை எதிர்பாருங்கள் துபுஜிக்கு துபுஜிக்கு BiggBoss.

wall image

Post Views: 142
Total
19
Shares
Share 19
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
Windows

Windows மற்றும் MacOS க்கான WhatsApp App பயன்பாடு விரைவில் கொண்டுவரப்படவுள்ளது..!

  • December 13, 2021
View Post
Next Article
ஐயப்பனின்

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

  • December 14, 2021
View Post
You May Also Like
மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு  0.001%மே வாய்ப்புள்ளது..!
View Post

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு 0.001%மே வாய்ப்புள்ளது..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 4 வெளியேறினார் நாட்டுப்புறப் பாடகி சின்னப்பொண்ணு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.