Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி – 11

  • May 28, 2020
  • 3K views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

ஒரு குழந்தை சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டும் பிழைத்து வந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
ஒரு குழந்தை சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டும் பிழைத்து வந்தது போல் கனவு கண்டால் என்றோ செய்த சில செயல்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் மற்றும் பலன்கள் உண்டாகும்.

வீட்டிற்குள் நாய் நுழைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வீட்டிற்குள் நாய் நுழைவது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களால் எடுத்தக்காரியத்தில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

என் மகன் ஆற்றில் மூழ்கியது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
உங்கள் மகன் ஆற்றில் மூழ்கியது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலகும்.

கையில் ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கையில் ரத்தம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நீங்கும்.

வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் என்ன பலன்?
வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் இறை அருள் கிடைக்கும்.எதிர்பார்த்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி - 11
IMAGE SOURCE:https://www.pilotguides.com/articles/foods-from-around-the-world-betel-nut/

தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
தங்கம் போன்ற உலோகங்களை கனவில் கண்டால் நன்மை உண்டாகும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி - 11
IMAGE SOURCE:https://www.fxstreet.com/news/gold-price-analysis-xau-usd-stays-below-1-750-as-sp-500-futures-print-over-10-gains-202005260008

வெளவால் வீட்டிற்குள் வருவது போல் கனவில் கண்டால் என்ன பலன் ?
வெளவால் வீட்டிற்குள் வருவது நல்லதன்று.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி - 11
IMAGE SOURCE:https://blogs.biomedcentral.com/on-biology/2017/03/08/the-bat-blueprint-bat1k/

விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்?
விநாயகரை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் இருந்த வந்த தடைகள் அகலும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி - 11
IMAGE SOURCE:https://www.youngisthan.in/faith/why-do-we-pray-lord-ganesha-first/57593

காமாட்சி விளக்கைக் கழுவுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
காமாட்சி விளக்கைக் கழுவுவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த தனவரவில் இழுபறி நிலை உண்டாகி, பின்பு லாபம் கிடைக்கும்.

இறந்த ஒருவருக்கு நான் மாலை போடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
இறந்த ஒருவருக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் வரும்.

திருமணம் ஆகாத எனக்கு, தாலிக்கயிறு கழுத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தாலிக்கயிறு கழுத்தில் இருப்பது போல் கனவு கண்டால் விரும்பிய எண்ணம் கூடிய விரைவில் ஈடேறும்.

என்னை பிரசவத்திற்கு அழைத்துச் செல்வது போலவும், பெண் யானை ஒன்று பிரசவ வலியில் கத்துவது போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
உங்களை பிரசவத்திற்கு அழைத்துச் செல்வது போலவும், பெண் யானை ஒன்று பிரசவ வலியில் கத்துவது போலவும் கனவு கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செயல் கூடிய விரைவில் நடக்கும் என்பதனை குறிக்கின்றது.

கீரை மற்றும் அரிசியை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?
கீரை மற்றும் அரிசியை கனவில் கண்டால் நல்லது.கீரையை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தந்தை அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தந்தை அழுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

அடிக்கடி கழிப்பறையும், கழிவுகளும் கனவில் வருகிறது. இதற்கு என்ன பலன்?
அடிக்கடி கழிப்பறையும், கழிவுகளும் கனவில் வருவது எதிர்பாராத தனவரவை குறிக்கின்றது.

பாம்பு, அம்மன் வடிவில் மாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பாம்பு, அம்மன் வடிவில் மாறுவது போல் கனவு கண்டால் தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி - 11
IMAGE SOURCE:https://in.pinterest.com/pin/718324209294795754/

தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

உருவான கருவை மற்றவர்கள் கலைக்க சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
உருவான கருவை மற்றவர்கள் கலைக்க சொல்வது போல் கனவு கண்டால் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை மற்றவர்களின் பேச்சுக்களை நம்பி இழப்பதற்கான சூழல் உண்டாகலாம்.ஆகவே, வாய்ப்புகளை தவிர்க்கும்போது சற்று சிந்தித்து செயல்படவும்.

கோவில் கோபுரத்தில் சிவன் உருவம் தெரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கோவில் கோபுரத்தில் சிவன் உருவம் தெரிவது போல் கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

நாய் கனவில் வந்தால் என்ன பலன்?
நாய் கனவில் வந்தால் தீமைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.மேலும், நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளால் மனக்கசப்புகள் உண்டாகும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி - 11
IMAGE SOURCE:https://www.redbubble.com/people/nijess/works/35823328-jack-russell-terrier-dog-cartoon

குழந்தையை தவறவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?
குழந்தையை தவறவிட்டது போல் கனவு கண்டால்குழந்தையின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.மேலும், குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

வாகனம் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வாகனம் காணாமல் போவது போல் கனவு கண்டால் செய்யத் தவறிய வேலைகளால் நஷ்டம் ஏற்பட போவதைக் குறிக்கிறது.எனவே, தள்ளிப்போட்ட காரியங்களை உடனே செய்து முடியுங்கள்.

மேலும் பல கனவுகளும் பலன்களும் பார்ப்பதற்கு இங்கு செல்லவும்

Post Views: 2,979
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
டிக் டாக்

டிக் டாக் இற்கு நடந்த 2 அதிர்ஷ்டவசமான சம்பவங்கள்.

  • May 27, 2020
View Post
Next Article
உடல்

மனித உடல் பற்றி 35 வியக்கவைக்கும் தகவல்கள்

  • May 28, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.