Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

பளிச்சென்ற முகத்திற்கு..!!

  • May 1, 2020
  • 359 views
Total
0
Shares
0
0
0

வெயிலில் செல்லும் பொழுது எங்களுடைய சுற்றாடலில் இருக்கின்றது சிக்கல்கள் மற்றும் தூசுகள் அனைத்தும் நம்முடைய முகத்திலே சேர்வதன் காரணமாக நம்முடைய முகம் பொலிவிழந்து காணப்படும். 
இதைத்தவிர புள்ளிகள் தோன்றுதல் அல்லது கிருமிகள் உட்கொள்வதன் மூலமாக முகத்தில் பருக்கள் தோன்றுதல் முதலியவையும் உருவாகும். இவ்வாறானபிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக உங்கள் அறிவு வழக்கமான முகத்தை விட சிறிதளவு பொலிவிழந்த முகத்தை நீங்கள் பெறும் வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து வெளிவர நாம் வழக்கமாக அழகு சாதன உற்பத்திகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அவை தயாரிக்கப்படும் முறைகள் மற்றும் அவற்றின் இருக்கின்ற எல்லா விடயங்களும் அனைவருக்கும் ஒத்து வரக் கூடியவை அல்ல. ஆகவே சிறிய இயற்கையான முறைகளைப் பார்ப்போம்.
பயறு, நன்கு காயவைத்த ஆரஞ்சு தோல், நன்கு காயவைத்த செவ்வரத்தை இலைகள், இவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியாக போட்டு மிக்ஸியில் அரைக்க வேண்டும். ஆரஞ்சு தோல் மற்றும் செவ்வரத்தை இலை என்பன கையால் பிடித்தால் பேபர் போல இருக்குமாறு அளவுக்கு நன்கு வெயிலில் காய்ந்து முறுகல் அடைந்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் பவுடராக அரைக்கலாம். 
பிறகு இந்த எல்லா பொடிகளையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து கலக்க வேண்டும்.இந்த கலந்து வைத்த பவுடரை தண்ணீர் படாத இடத்தில் வைத்துக் கொள்வது நல்லது.
தினமும் வேலைகள் எல்லாம் செய்து முடித்த பின்பு அல்லது வெளியில் சென்று வந்த பிறகு இந்த பவுடரை சிறிதளவு நீரில் இட்டுக் கரைத்து பூசக் கூடிய மாதிரியான தன்மைக்கு பெற்றுக் கொள்ள வேண்டும். 
அதற்குப் பிறகு முகத்தில் ஒரு டிஸ்யூக்களால் இருக்கின்ற மேலான தூசுகளை அனைத்தையும் சிறிதளவு நீரோடு துடைத்து எடுக்க வேண்டும்.அதற்குப் பிறகு கரைத்து எடுத்த இந்தபவுடரை முகத்தில் பூசிவிட்டு 15 நிமிடம் காத்திருக்க வேண்டும்.
அதற்குப் பிறகு இளம் சூடான நீரால் கழுவ வேண்டும்.முழுமையாக கழுவிய பிறகு அந்த நீர் காய முன்பே கற்றாழை கிடைக்கும் ஆக இருந்தால் தக்காளியை இரண்டாக வெட்டி அதில் முதலில் வழியும் சளி போன்ற பதார்த்தத்தை எடுத்து முகத்தில் பூசவேண்டும். பூசி இரண்டு விரல்களால் ஒவ்வொரு புள்ளியையும் நெற்றி முதல் கணம் வரை அனைத்தையும் தேய்த்து அழுக்குப் போக மாறு செய்ய வேண்டும்.
மீண்டும் மெல்லிய சுடு தண்ணீரால் கழுவி விட்டு சற்று குளிர் நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமாக 
முகம் நன்கு பொலிவாகும்

Post Views: 359
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
வாத்தி வந்தாச்சு!

வாத்தி வந்தாச்சு!

  • May 1, 2020
View Post
Next Article
மனித மூளை!

மனித மூளை!

  • May 1, 2020
View Post
You May Also Like
காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாவிட்டால் வரும்  பிரச்சனைகள்
View Post

காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாவிட்டால் வரும் பிரச்சனைகள்

குழந்தை
View Post

குழந்தைகளை தாக்கும் தொற்றுநோய்கள்..!

உங்கள் உடலில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதைக் காட்டும் 7 அறிகுறிகள்
View Post

உங்கள் உடலில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதைக் காட்டும் 7 அறிகுறிகள்

உடற்பயிற்சி செய்யாமல் எடை இழப்புக்கு பங்களிக்கும் 12 தந்திரங்கள்
View Post

உடற்பயிற்சி செய்யாமல் எடை இழப்புக்கு பங்களிக்கும் 12 தந்திரங்கள்

முதுகு வலி ஏற்பட 7 காரணங்களும் அதற்கான தீர்வுகளும்
View Post

முதுகு வலி ஏற்பட 7 காரணங்களும் அதற்கான தீர்வுகளும்

உடல் சுத்தம் செய்யும்போது நாம் பிழைவிடும் 6 பாகங்கள்
View Post

உடல் சுத்தம் செய்யும்போது நாம் பிழைவிடும் 6 பாகங்கள்

ஊட்டச்சத்து
View Post

ஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்..!

டெங்கு
View Post

டெங்கு காய்ச்சலா எப்படி அறிவது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.