Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!!

  • September 10, 2020
  • 333 views
Total
20
Shares
20
0
0
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல்  பாலாஜி காலமானார்!!
IMAGE SOURCE

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!!

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக தனது 45 வயதில் காலமானார்.நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணத்துக்கான காரணம் உடல்நலப் பிரச்சினைகள்தான் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தாண்டி நெல்சன் திலீப் குமார் இயக்கிய நயன்தாரா மற்றும் யோகி பாபு நடித்த ‘கோலமவு கோகிலா’ படத்திலும் நடித்திருக்கிறார்.

அவரது குடும்பத்தில் மனைவி, மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மக்களால் மிகவும் விரும்பப்படும் விஜய் டிவி பொழுதுபோக்கு நிகழ்ச்சியான அது இது எது நிகழ்ச்சியில் ஒரு நிலையான நகைச்சுவை நடிகராக தன்னை நிரூபித்தவர். வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது திரைப்படங்களில் எவ்வாறான உடல் பாங்கினை வெளிப்படுத்துவாரோ அதே போல நடித்துக் காட்டி, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றவர். நடிகர் வடிவேலு கூட ஒரு முறை பாலாஜியை இதற்காகப் பாராட்டியுள்ளார்.

😢 #RIPVadivelBalaji pic.twitter.com/5D3hgsiimr

— Vijay Television (@vijaytelevision) September 10, 2020

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜியின் மரணம் பொழுதுபோக்கு துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆரம்ப அறிக்கையின்படி, பதினைந்து நாட்களுக்கு முன்பு இருதயக் இருதய கோளாறு காரணமாக இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதோடு இரு கைகளும் முடங்கி ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் நிதிப் பற்றாக்குறை காரணமாக, அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர் நோய்வாய்ப்பட்டார்.

ஆரம்பத்தில் பல்வேறு விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி பிரபலமடைந்த பாலாஜி, பின்னர் பெண் வேடங்கள் உட்பட்ட பல கெட் அப்களை அணிந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். ‘சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சியில் அவர் பணியாற்றியதுடன் ‘கலக்க போவது யாரு’ மற்றும் ‘ஜோடி நம்பர் ஒன்’ போன்ற நிகழ்ச்சிகளில், போட்டியாளராக பங்கேற்றுமுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு கவலையடைந்துள்ளோம். எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை கேட்டுக்கொள்கின்றோம்.

நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி 74 வயதில் காலமானார்!!

அண்மையில் காலமான நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி பற்றி அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
Post Views: 333
Total
20
Shares
Share 20
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
அண்ட்ராய்டு 11 : எண்ணிலடங்காத புதிய வசதிகளுடன் வெளிவருகிறது

அண்ட்ராய்டு 11 : எண்ணிலடங்காத புதிய வசதிகளுடன் வெளிவருகிறது

  • September 10, 2020
View Post
Next Article
இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்ட தமிழன் எல்லாளன் ம(றை)றக்கப்பட்டது ஏன்  ?

இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்ட தமிழன் எல்லாளன் ம(றை)றக்கப்பட்டது ஏன் ?

  • September 11, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.