Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
செவ்வாய்

செவ்வாய் கிரக பாறைகள் படிந்திருக்கும் உண்மைகள்..!

  • December 9, 2021
  • 571 views
Total
2
Shares
2
0
0

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள பெர்சிவரன்ஸ் விண்கலத்தின் ரோவர் இரு பாறை மாதிரிகளைச்
சேகரித்திருப்பது விஞ்ஞானிகளை உற்சாகமடையச் செய்திருக்கிறது.

Rover on Mission Exploring Red Planet Mars Surface, Science in Space by  DC_Studio on Envato Elements
image source

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது.

செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்குப் பகுதியில் விண்கலத்தின் ரோவர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் பாறையைக் குடைந்து இரு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இப்போது வறண்ட பகுதியாக ஜெசேரோ பள்ளத்தாக்கு காட்சியளித்தாலும் ஒரு காலத்தில் நதிப்படுகையாக அது இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அதனால் தான் அப்பள்ளத்தாக்கு ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் பள்ளத்தாக்கின் ராசெட் என்ற பாறைத் திட்டிலிருந்து இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்பாறைத் திட்டில் உப்புப் படிவத்தை பெர்சிவரன்ஸ்,குழு ஏற்கெனவே கண்டறிந்துள்ளது.

அந்தப் பாறைகளில் உப்புத் தாதுக்கள் இருந்தால்.கனிமங்கள் வழியாகத் தண்ணீர் வழிந்தோடிய போது அந்தப் பாறைகள் உருவாகியிருக்கலாம் அல்லது நீர் ஆவியாகும் போது அவை உருவாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சேகரிக்கப்பட்டுள்ள பாறை மாதிரிகளிலும் உப்புத் தாதுக்கள் உள்ளதா என்பது ஆய்வுக்குப் பின் தான் தெரிய வரும். அவ்வாறு இருந்தால் செவ்வாய் கிரகத்தின் பழங்கால காலநிலை மற்றும் வாழ்விடம் பற்றிய உண்மைகளை அறிவதற்கு அவை பெரிதும் உதவியாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. 

இந்தப் பாறை மாதிரிகள் 2030ஆம் ஆண்டுதான் பூமிக்கு கொண்டுவரப்பட உள்ளன. பூமியில் உள்ள ஆய்வகத்தில் அந்தப் பாறை மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கு குறித்த ஏராளமான ஆச்சரியங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு

wall image

Post Views: 571
Total
2
Shares
Share 2
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
முதுகு

முதுகு வழியை விரட்ட நூதன வழி..!

  • December 9, 2021
View Post
Next Article
சபரி

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

  • December 10, 2021
View Post
You May Also Like
செவ்வாய்
View Post

செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு..!

பூமி
View Post

பூமியை நெருங்கி வரும் சிறுகோள்களைக் கண்டறியும் ரேடார்..!

வைபர்
View Post

வைபர் என்ற ரோவரை நிலவில் பனிக்கட்டிகளைத் தேடி நாசா 2023 ஆம் ஆண்டு அனுப்பவுள்ளது ..!

ஸ்பேஸ்
View Post

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் தனியாருக்கான முதலாவது விண்வெளி சுற்றுப்பயணம்

நாசா பெர்சவியரன்ஸ்  வெற்றிகரமாக 1வது பாறை மாதிரியை எடுத்தது
View Post

நாசா பெர்சவியரன்ஸ் வெற்றிகரமாக 1வது பாறை மாதிரியை எடுத்தது

செவ்வாய் கிரக போலியில் 1 வருடம் சம்பளத்துடன் வாழ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
View Post

செவ்வாய் கிரக போலியில் 1 வருடம் சம்பளத்துடன் வாழ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

செவ்வாய்
View Post

செவ்வாய் கிரக பயணம்.. தயாராகும் நாசா.!

ஏழு வயது சிறுமி 7 சிறுகோள்கள்களை கண்டுபிடித்து இளம் வானவியலாளரானர்
View Post

ஏழு வயது சிறுமி 7 சிறுகோள்கள்களை கண்டுபிடித்து இளம் வானவியலாளரானர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.