Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Facebook

Facebook Profile மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய Professional Mode என்ற அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது..!

  • December 24, 2021
  • 181 views
Total
13
Shares
13
0
0

ஃபேஸ்புக் நிறுவனம் Facebook profile காண புதிய professional mode பேஸ்புக் வெளியிட்டது, இது தகுதியான வடிவமைப்பாளர்களுக்கு தனியான பேஸ்புக் பக்கத்தை உருவாக்க வேண்டிய அவசியமின்றி பணம் சம்பாதிக்க
அனுமதிக்கிறது.

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா(Meta) நிறுவனமும் கிரியேட்டர்களுக்காக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.

Facebook Profile இற்கான இந்த Professional mode ன் மாற்றங்கள் சில கீழே உள்ளன.
இதுவரை ஃபேஸ்புக் (Facebook page) பக்கத்தில் இருந்து மட்டுமே செய்யக்கூடிய பணம் சம்பாதிப்பது மற்றும் insights பார்க்கும் திறன் ஆகியவற்றை இந்த புதிய Professional mode இல் சேர்த்துள்ளதாக Facebook அறிவித்துள்ளது.

Facebook Profile மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய Professional Mode என்ற அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது..!

பேஸ்புக்கின் கூற்றுப்படி, பல வடிவமைப்பாளர்கள் தங்கள் சுயவிவரத்தின்(profile) மூலம் தங்கள் வடிவமைப்புகளை வெளியிடுவதை இப்போது புரிந்துள்ளனர், எனவே இந்த Professional mode ஏற்கனவே அமெரிக்க குடியிருப்பாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். Professional modeல், தகுதிவாய்ந்த வடிவமைப்பாளர்கள் பணம் சம்பாதிக்க மற்றும் அவர்களின் பார்வையாளர்களை அதிகரிக்க உதவும் tools களை இலகுவாகப் பெற முடியும்.

Facebook Profile மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய Professional Mode என்ற அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது..!

இந்த புதிய ப்ரொஃபெஷனல் மோட் அமெரிக்காவில் குறைந்த எண்ணிக்கையிலான சுயவிவரங்களுடன் சோதனை செய்யப்பட்டு, பின்னூட்டத்தின்(feedback) அடிப்படையில் எதிர்காலத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் Meta நிறுவனமானது  விரைவில் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் உள்ள பலருக்கு இந்த சேவை  விரிவடையும் என்று அறிவித்துள்ளது.

wall image

Post Views: 181
Total
13
Shares
Share 13
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பால்குடம்

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

  • December 24, 2021
View Post
Next Article
xCloud

xCloud கேமிங் சேவை இப்போது Xbox Series X ஹார்டுவேர் மூலம் முழுமையாக இயங்குகிறது..!

  • December 25, 2021
View Post
You May Also Like
LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது
View Post

LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது

விமான ஜன்னல் வெடிப்பு பற்றிய 2 சம்பவங்களும், செய்ய வேண்டியவையும்
View Post

விமான ஜன்னல் வெடிப்பு பற்றிய 2 சம்பவங்களும், செய்ய வேண்டியவையும்

உளவு
View Post

உளவு பார்க்கும் மீன்!

Google Scholar மூலம் உங்கள் தினசரி கற்றலை 10 X இலகுபடுத்துங்கள்..!
View Post

Google Scholar மூலம் உங்கள் தினசரி கற்றலை 10 X இலகுபடுத்துங்கள்..!

அமெரிக்கா
View Post

அமெரிக்கா தனது பயனர்களுக்கு WhatsApp Payments வசதியை அறிமுகப்படுத்துகிறது..!

மைக்ரோசாப்ட்
View Post

மைக்ரோசாப்ட் நிறுவனம் WSL ஐ விண்டோஸ் செயலியாகக் (Windows app) கிடைக்கச் செய்துள்ளது..!

ஃபில்மோர் வால்வுகள் ட்யூப்லெஸ் டயர்களின் பயன்பாட்டை 10 மடங்கு இலகுவாக்கும்..!
View Post

ஃபில்மோர் வால்வுகள் ட்யூப்லெஸ் டயர்களின் பயன்பாட்டை 10 மடங்கு இலகுவாக்கும்..!

Wifi
View Post

நீங்கள் Wifi பயன்படுத்துபவரா..? அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.