Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கனவுகளும் பலன்களும் பகுதி 6

  • May 10, 2020
  • 2.3K views
Total
9
Shares
9
0
0

கனவுகளும் பலன்களும்

1. காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் பல இன்னல்களை கடந்து வெற்றி கொண்டால்  மட்டும் விரும்பிய துறையில் இன்பமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும்.

2. வெள்ளத்தினை கனவில் கண்டால் என்ன பலன்?வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் வேண்டும்.

3. பாம்பு கனவில் வந்து வேறு ஒருவரை கொத்துவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?பாம்பு கொத்துவது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கி  சுபிட்சமான சூழல் விரைவில் அமையும்.

4. எலியை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?  எலியை அடிப்பது போல் கனவு கண்டால் குழந்தைகளால்  ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும்.

5. பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த முடிவுகளில்  சாதகமற்ற சூழலால் பொருள் இழப்பு நேரிடலாம்.

6. இறுதிச்சடங்கு நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இறுதிச்சடங்கு நடப்பது போல் கனவு கண்டால் சுபச் செய்திகளால்  மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. வீடு மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?வீடு மாற்றுவது போல் கனவு கண்டால் சாதகமற்ற சூழலால்  ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கி சாதகமான சூழல் உண்டாகும்.

8. இறந்தவர் கையில் நகை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இறந்தவர் கையில் நகை வாங்குவது போல் கனவு கண்டால்  உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும், மதிப்பு கூடும்.

9. ஆடு வளர்ப்பது போன்றும், குட்டி போடுவது போன்றும் கனவு கண்டால்  என்ன பலன்? ஆடு வளர்ப்பது போன்றும், குட்டி போடுவது போன்றும்  கனவு கண்டால்  பொருட்சேர்க்கை மற்றும் தனலாபம் உண்டாகும்.

 10.அரசு வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?அரசு வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் பணிபுரியும்  இடங்களில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

11. கோவிலுக்கு சென்று மலையில் ஏறி இறங்கும் வழியில் படிக்கட்டு  பாதியில் உடைந்து விடுகிறது. அங்கு இறங்க வழியின்றி தவிப்பது  போல் கனவு கண்டால் என்ன பலன்?முயற்சிக்கேற்ற பலன் காலதாமதமாக கிடைக்கும்.பதற்றமின்றி  நிதானத்துடன் செயல்பட்டால் எண்ணங்கள் ஈடேறும்.

12. எனக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்தது போலவும்,  அதன்பிறகு மிகவும் கஷ்டப்படுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் இருந்து வந்த  கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

13. விதைப் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?விதைப் போடுவது போல் கனவு காண்பது குடும்ப மேன்மைக்கான  பணிகளை மேற்கொள்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

இதற்கு முந்தைய பகுதியை இங்கே படிக்கவும்

image source: https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 2,261
Total
9
Shares
Share 9
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
Intelக்குப்பதில் i-Phone சிப்களை Macல் பயன்படுத்தும் அப்பிள்

Intelக்குப்பதில் i-Phone சிப்களை Macல் பயன்படுத்தும் அப்பிள்

  • May 10, 2020
View Post
Next Article
60 Starlink செயற்கைகோள்களுடன் விண்ணுக்கு ஏவப்பட்ட SpaceXன் Falcon 9

60 Starlink செயற்கைகோள்களுடன் விண்ணுக்கு ஏவப்பட்ட SpaceXன் Falcon 9

  • May 11, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.