Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 54

  • June 19, 2021
  • 343 views
Total
7
Shares
7
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

சவப்பெட்டியை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Why the Coffin Industry Is Dying for Disruption - OZY | A Modern Media  Company
image source

கோவிலில் பிரசாதம் வாங்கி பலருடன் சேர்ந்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Temple 'prasadam' to be offered first to FSSAI, then God - The Hindu
image source

பாட்டு கேட்டுக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமான நபர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

How music flows through the brain • Earth.com
image source

இஞ்சியை கனவில் கண்டால் என்ன பலன்?இஞ்சியை கனவில் கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Fresh Ginger: Buy Sell Online @ Best Prices in SriLanka | Daraz.lk
image source

குதிரைகளை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் விரைவில் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

The Domestication and History of Modern Horses
image source

மலையின் மீது ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணிய காரியம் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Climbing The Mountain To True Intelligent Enterprise
image source

குயில் பறந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Can these California birds bring back the quail population (and hunter) to  Texas?
image source

நகைகள் அணிந்த தேவலோக பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Egyptologist Justifies Why Gal Gadot Should Play Cleopatra Amid Backlash
image source

பயிர்களை அறுவடை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

In pics: China embraces bumper harvest of multiple crops - People's Daily  Online
image source

திருமணத்தில் பின்பற்றப்படும் சடங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்?திருமணத்தில் பின்பற்றப்படும் சடங்குகளை கனவில் கண்டால் நமக்கு திருமண தோஷங்கள் உண்டு என்பதைக் குறிக்கின்றது.

Premium Photo | Traditional indian wedding ceremony: coconut in decorative  coper kalash
image source

தந்தை கனவில் வந்து என்னுடன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் ? தந்தை வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

Secret of Achievers: Evening Dinner with a Father
image source

மாமாவின் மகளை திருமணம் முடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
மாமாவின் மகளை திருமணம் முடிப்பது போல் கனவு கண்டால் உறவுகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Life in South India | Living in the Embrace of Arunachala
image source

விறகு வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் அனுபவமில்லாத புதிய துறையில் ஈடுபட்டு மனவருத்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

Cutting firewood offers more benefits than keeping you warm | Shine365 from  Marshfield Clinic
image source

மேகம் இல்லாத ஆகாயத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

Cloudless sky | The Journey of a poet
image source

நண்பனை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Ram Patar practice: Dalit man beaten for 'polluting' saucer in Gujarat
image source

வீட்டின் உள்ளே சூரிய ஒளி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுவது போல் கனவு கண்டால் குடும்ப தலைவருக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கின்றது.

10 Reasons to Open Doors for Natural Light | Graana.com Blog
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 343
Total
7
Shares
Share 7
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
மூன்று

மூன்று வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது ஷென்சோ 12..!

  • June 18, 2021
View Post
Next Article
கொரோனா

வீட்டிலிருக்கும் தடுப்பூசி போடாத முதியவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது எப்படி?

  • June 19, 2021
View Post
You May Also Like
தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
View Post

தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?

View Post

2023ஐ மாற்றியமைக்க 9 வழிகள்…

பறக்க கூடிய ஹோவர்பைக் 2022ல் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு..!
View Post

பறக்க கூடிய ஹோவர்பைக் 2022ல் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

ஐயப்பன்
View Post

ஐயப்பன் விரத விதிமுறைகள் பற்றி தெரியுமா?

ஐயப்ப
View Post

பிறந்தது கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு..!

இரத்த அழுத்தம்
View Post

இரத்த அழுத்தம் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது..!

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!
View Post

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.