Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கனவுகளும் பலன்களும் பகுதி 5

  • May 4, 2020
  • 1.8K views
Total
0
Shares
0
0
0

1. நகையை திருடி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?நகையை திருடி செல்வது போல் கனவு கண்டால் செய்யும்  பணிகளில் கவனத்துடன் இருக்கவும்.பயனற்ற பேச்சுகள்  மற்றும் செயல்பாடுகளை குறைப்பது நன்று.

2. தானாக பல் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?தானாக பல் உடைவது போல் கனவு கண்டால்  இதுவரை உங்களை துன்புறுத்தி வந்த இன்னல்கள் நீங்கும்.

3. அருவியை கனவில் கண்டால் என்ன பலன்?அருவியை கனவில் கண்டால் மனதிற்கு பிடித்த  நபர்களை விரைவில் சந்திப்பீர்கள் என்பதனைக் குறிக்கின்றது.

4. இறந்தவர் கனவில் வந்து பணம் தருகிறேன் என்று  சொன்னால் என்ன பலன்?இறந்தவர் கனவில் வந்து பணம் தருகிறேன் என்று சொன்னால் எதிர்பார்த்த தனவரவுகளில்  காலதாமதம் உண்டாகும்.

5. குழந்தை காணாமல் போவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?குழந்தை காணாமல் போவது போல் கனவு கண்டால் வரவுக்கு  மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

6. பாட்டி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?பாட்டி இறப்பது போல் கனவு கண்டால் பாட்டியின் உடல்  ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

7. குழந்தை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?குழந்தை வருவது போல் கனவு கண்டால்  மேன்மையான சூழல் உண்டாகும்.

8. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?தங்கத்தை கனவில் கண்டால் சுபச் செய்திகளால்  மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

9. எனக்கு கனவில் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை  பிறந்து என்னுடன் விளையாடுகின்றனர். பெண் குழந்தை  என்னிடம் சில பொருள்களை ஆசையாய் கேட்கிறது. இதற்கு என்ன பலன்?பொருட்சேர்க்கை உண்டாகும். வாழ்க்கையில் இருந்த  இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

10. மருதாணி கைகளை கனவில் கண்டால் என்ன பலன்?மருதாணி கைகளை கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும்.

11. ஒரு 4 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையும், ஒரு ஆட்டுக்குட்டியும்  இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?பெண் குழந்தையும் ஒரு ஆட்டுக்குட்டியும் இறந்து கிடப்பது  போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை  தவறவிடுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

12. எருக்கம்பூ செடியை கனவில் கண்டால் என்ன பலன்?எருக்கம்பூ செடியை கனவில் கண்டால் விநாயகரின் அருள் கிடைக்கும்.

13. என் அண்ணன், எனக்கு நகை தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால்  சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

14. என் முன்னே, ஒரு பெண் தீப்பற்றிக்கொண்டு என்னையும்  அழைக்கிறாள். இதற்கு என்ன பலன்?ஒரு பெண் தீப்பற்றிக்கொண்டு உங்களையும் அழைப்பது  போல் கனவு கண்டால் நெருங்கிய உறவினர்களிடமிருந்து  சுபச் செய்திகள் வரும்.

15. கடவுளிடம் அரிசி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?கடவுளிடம் அரிசி வாங்குவது போல் கனவு கண்டால் கனவு  கண்டால் நன்மைகள் உண்டாகும்.

16. கனவில், சிவாலயத்தில் சிவன் கருவறைக்கு முன் பக்தர்  வெள்ளம் சூழ்ந்திருக்க மத்தளம் இசைக்க, சங்கொலி முழங்க,  திருவாசகம் பாடி, நான் கழுத்தில் மாலையோடு இறைவனுக்கு  தீபாராதனை காட்டும் வேளையில் இறைவன் கருவறைக்குள்  நுழைவதாக கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?எண்ணிய செயலில் எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள்  விரைவில் உண்டாகும்.மேலும், காரிய சித்தி உண்டாகும்.

image source:

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 1,777
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பசி ஏன் வருகிறது ?

பசி ஏன் வருகிறது ?

  • May 4, 2020
View Post
Next Article
பணம்!!

பணம்!!

  • May 4, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.