Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 48

  • May 8, 2021
  • 228 views
Total
18
Shares
18
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

யானையை கனவில் கண்டால் என்ன பலன்? யானையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Elephant Conservation & Volunteer Elephant Care in Sri Lanka | Oyster  Worldwide
image source

நிறைய காவலரை கனவில் கண்டால் என்ன பலன்? விருப்பம் இல்லாமல் செய்யும் சில செயல்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

LJB Security Training LLC - CT Security Guard School
image source

சிங்கம் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Wait, What? Man Punches a Starving Lion in The Face as It Tries to Eat Him  in Botswana!
image source

ஒரு பெண் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Women in Business: The 2nd Biggest Money Mistake Women Make! — Lynn  Telford-Sahl, Certified Money Coach (CMC)©, M.A. Psychology
image source

சாமி கிரீடம் கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொறுப்புகளில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டு இருப்பதைக் குறிக்கின்றது.

Hindu Crown (Page 1) - Line.17QQ.com
image source

கிணற்றில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Village Tube Well Bath | Bathing in Tubewell in my Village | cook to eat -  YouTube
image source

சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பிரச்சனைகள் கூடிய விரைவில் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

How to Tell Your Client They're Going to Jail
image source

குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கிறது.

If you have your own kula deiva story, please write down |உங்க குல  தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கா?- Dinamani
image source

கோவில்களை கனவில் கண்டால்என்ன பலன்? கோவில்களை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Building Temple
image source

பசு மாடு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Holstein Friesian cattle - Wikipedia
image source

பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கப்போவதைக் குறிக்கின்றது. எனவே, கவனத்துடன் செயல்படவும்.

When Do My Child's Teeth Start to Fall Out? - Junior Smiles Children's  Dentistry
image source

மனைவி எழுப்புவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Energetic Woman Waking Up and Embracing Husband in Bed by Pressmaster
image source

தண்ணீர் நிரம்பிய குடத்தினை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

Large Stone Pot | A Large Stone Pot filled with water | oatsy40 | Flickr
image source

இடது கண் துடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இடது கண் துடிப்பது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

This is why your eye won't stop twitching - The Washington Post
image source

ஓடும் தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்? ஓடும் தண்ணீரை கனவில் கண்டால் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Waterfall Creek Running Water - Free photo on Pixabay
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

Post Views: 228
Total
18
Shares
Share 18
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
உயிர் நட்பை திருமணம் செய்தால் வாழ்க்கை 90% மகிழ்ச்சியளிக்குமென ஆய்வு கூறுகிறது

உயிர் நட்பை திருமணம் செய்தால் வாழ்க்கை 90% மகிழ்ச்சியளிக்குமென ஆய்வு கூறுகிறது

  • May 7, 2021
View Post
Next Article
கே பாக்யராஜ்

கே பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா கோவிட் பாசிட்டிவ். வீட்டில் சாந்தானு மற்றும் கிகி தனிமைப்படுத்தல்..!

  • May 8, 2021
View Post
You May Also Like
தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
View Post

தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?

View Post

2023ஐ மாற்றியமைக்க 9 வழிகள்…

பறக்க கூடிய ஹோவர்பைக் 2022ல் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு..!
View Post

பறக்க கூடிய ஹோவர்பைக் 2022ல் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

ஐயப்பன்
View Post

ஐயப்பன் விரத விதிமுறைகள் பற்றி தெரியுமா?

ஐயப்ப
View Post

பிறந்தது கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு..!

இரத்த அழுத்தம்
View Post

இரத்த அழுத்தம் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது..!

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!
View Post

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.